மைதிலி என்பது இந்தியாவின் எந்த பகுதியில் பேசப்படும் மொழி?

ராமகிருஷ்ண பரமஹம்சரின் தாய் மொழி என்ன?

ராமகிருஷ்ணரின் தாய்மொழி வங்காளி

=================================================

ராஜாஜி எழுதிய ஒரு தமிழ்ப்பாட்டு கர்நாடகசங்கீத வட்டாரத்தில்
பரவலாகப் பாடப்படுகிறது. அது என்ன பாட்டு?

ராஜாஜி எழுதிய “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா”,
எம்.எஸ். பாடி பிரபலமாகியது.

============================================

இந்தியாவுக்கு வெளியே ஒரு நாட்டின் தலைநகரில் திருவள்ளுவர்
சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த நகரம் எது?

பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில்
வள்ளுவர் சிலை நிறுவப்படுள்ளது.

============================================

சுவாமி தயானந்தர் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?

சுவாமி தயானந்தர் சத்யார்த்த ப்ரகாஷ் என்ற நூலை எழுதி வேதக்
கருத்துக்களைப் பரப்பினார்

================================================

வித்யாபதியை மைதிலி கவி கோகில் (கவிக்குயில்) என்று அழைப்பர்.
மைதிலி என்பது இந்தியாவின் எந்த பகுதியில் பேசப்படும் மொழி?

மிதிலை நகரில் பிறந்ததால் ராமனின் மனைவி சீதைக்கு மைதிலி
என்று பெயர். இந்த நகரம் பீஹார் மாநிலத்தில் உள்ளது.
மிதிலை முதல் நேபாள எல்லையிலுள்ள ஜனகபுரி வரை இந்த மொழி
பிரசித்தம்

===========================================

1 பின்னூட்டம்

 1. மே 11, 2014 இல் 5:13 முப

  வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: