தத்துவம் மச்சி தத்துவம்..!

 

நீ அடைவதெல்லாம்

கடவுள் உனக்கு தரும் பரிசு

நீ இழப்பதெல்லாம்

கடவுளுக்கு நீ தரும் பரிசு!

>செண்பகம்

-==========================

அடடடடா..!

நாம ஒவ்வொருவரும்

மரம் வெட்டிகள்தான்…

பென்சிலை சீவும் போது..!

>கீதா

-===================================

ஸ்டுப்பிட் ஸ்பரிசம்!

என்னருகில் வந்தாய்

காதில் ஏதோ சொன்னாய்

முத்தமிட்டு சென்றாய்

முள்ளாய் வலிக்கிறது

என்னருமை கொசுவே!

>கவிதா

-================================

வறுமையின் நிறம் வெறுமை!

பள்ளியில்

கலர் ஆடை

அணிய வேண்டிய

நாட்களிலெல்லாம்

எனக்கு மட்டும்

விடுமுறை.!

>சுப்புலட்சுமி

-==================================

நன்றி: அவள்விகடன் 18-12-09

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: