காலம் பொன் போன்றது!

பேராசை முடியும் இடத்தில் மகிழ்ச்சி

தொடங்குகிறது.

>அங்கேரி

===========================

கோழையின் குணம் சந்தேகம்.

>ஹெர்பர்ட்

==========================

துயரத்தின் சகோதரப்பேய்க்கு சந்தேகம்

என்ற பெயர்.

>ரெய்லி

==========================

காலம் பொன் போன்றது, கடமை கண்

போன்றது.

>தமிழ்நாடு

==========================

எல்லா உடமைகளிலும் அறிவே அழியாத

செல்வம்.

>சாக்ரடீஸ்

============================

எந்த இடத்தில் நூலகம் இருக்கிறதோ, அந்த

வீட்டில ஆன்மா இருக்கிறது.

>பிளேட்டோ

============================

தன்னை அறிவது அறிவு, தன்னை மறப்பது

மடமை.

>ஜெர்மன்

=============================

சிந்தனையின் முதிர்ச்சிதான் ஞானம்.

>டெமாஸ்தனீஸ்

=============================

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: