மரம் – கவிதை

எழுத்து: சி. கருணாகரசு

நன்றி; http://anbudannaan.blogspot.com/

———————————————————–

மரம் ஒரு
பச்சையக் கடவுள்…
மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் …
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .

மரம் …
கடும் நச்சு காற்றை
வடிக்கட்டும் தாவரம்.
மனிதா …
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ … “தா”வரம் .

மண்ணுக்கும்
மரம்தான் உரம் !
மழைக்கும்
மரம்தான் வரம் !!

மனிதா …
கோடாரியை தூர எறி!
மரம் காக்கும் … புது
கொள்கைத் தரி !!

10 பின்னூட்டங்கள்

 1. uumm said,

  பிப்ரவரி 27, 2010 இல் 2:05 பிப

  very good..nice

 2. chandru.m said,

  மே 18, 2010 இல் 10:53 முப

  arumai nanbare arumai……

 3. chandru.m said,

  மே 18, 2010 இல் 10:54 முப

  Nalla kavithai…..

 4. chandrasekar said,

  மே 19, 2010 இல் 12:02 பிப

  மரம் ஒரு
  பச்சையக் கடவுள்…
  மாசுகளிலிருந்து
  மனிதரை காப்பதால் . Alaga varikal nandri

 5. chandrasekar said,

  மே 19, 2010 இல் 12:05 பிப

  super appoooooooooo……..

 6. muthu said,

  ஓகஸ்ட் 21, 2010 இல் 5:07 பிப

  super

 7. sasikumar said,

  ஜூன் 4, 2011 இல் 10:03 முப

 8. samson said,

  செப்ரெம்பர் 28, 2011 இல் 5:10 பிப

  trees

 9. naren said,

  ஜனவரி 26, 2012 இல் 9:31 முப

  nalla irukuthu kavingarae

 10. akshayaa said,

  ஜூலை 29, 2012 இல் 6:10 பிப

  kavithi endral idhudhan !!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: