மார்பகமே …மார்பகமே…

மார்பகமே …மார்பகமே…

இந்தியாவில் பத்தில் எட்டு பெண்களுக்கு மார்பகம் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. அதாவது மார்பகங்கள் தொய்வடைந்து போதல், சரியான ஷேப்பில் இல்லாதது என ஆளாளுக்கு ஓர் கவலை.
 எல்லாவற்றுக்கும் அடிப்படை அவர்கள் அணிகிற மிகத் தவறான பிரா என்கிறது ஒரு ஆராய்ச்சி.
ஆயிரக் கணக்கில்கொட்டிக் கொடுத்து சுடிதாரும், சேலையுமாக வாங்கும் பெண்கள் பலருக்கு, பிராவுக்குப் போய் நிறைய செலவு பண்ணுவானேன் என்கிற நினைப்பு. விளைவு மேற் சொன்ன பிரச்சினைகள்.
சரியான பிரா என்பது உங்கள் மார்பகங்களில் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். மார்பகச் சதைகள், மேலேயோ, பக்க வாட்டிலோ வழியவோ, பிதுங்கவோ கூடாது. பிராவின் அடிப்பட்டைகள் மிகச்சரியாக மார்பகங்களுக்கு அடியில் நிற்க வேண்டும். அகலமான பட்டைகள் வைத்த பிரா சிறந்தது. பிரா அணிகிற போது அதன் பட்டைகள் தோள்பட்டையில் பதிந்து, கோடு கோடாக தெரிய வைக்கக் கூடாது.
கண்கள் அழகாக, உதடுகள் அழகாக, கன்னங்கள் பளபளக்க என பார்த்துப் பார்த்து சாப்பிடுகிறோம். மார்பக அழகுக்கும் உணவு உண்டு தெரியுமா?
தினசரி உணவில் கேரட், கீரை, சோயா பீன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு மார்பக அழகு கியாரண்டியாம். மார்பகப் புற்று நோயும் இதனால் தவிர்க்கப் படுமாம்.
நீங்கள் இளமைக்குக் குட்பை சொல்லப் போகிறீர்கள் என்பதன் ஆரம்ப அறிகுறி எங்கே தெரியும் என்று அறிவீர்களா? கழுத்து மற்றும் மார்பகங்களில் தான். அவற்றைச் சுற்றியுள்ள தசைகள் ரொம்பவும் மென்மையானவை. எளிதில் சுருக்கங்கள் விழக்கூடியவை. தவிர்க்க என்ன செய்யலாம்? முகத்துக்கு தினமும் செய்கிற கிளென்சிங், டோனிங் மற்றும் மாயிச்சரைசிங்கை மார்பகங்களுக்கும் செய்ய வேண்டும்.
 அதாவது முதலில் கிளென்சிங் மில்க்கில் பஞ்சை நனைத்து மார்பகங்களைத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் மேல் டோனரில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து மாயிச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகள் நீங்கள் உங்கள் மார்பகங்களுக்கான அழகு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். அதாவது ஓட்மீல் அல்லது கோதுமைத் தவிடு கொண்டு மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மிக மென்மையாகத் தேய்த்துத் தடவிக் கழுவ வேண்டும்.
மார்பகங்கள் தொய்வடைந்து காணப்பட்டால் வேப்பிலை மற்றும் கேரட் விழுது கலந்து பேக் மாதிரிப் போடலாம். முதலில் பாதாம் கலந்த கிரிமால் மார்பக ஏரியாவை நன்றாக கீழிருந்து மேலாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து விட்டு, அதன் பிறகு இந்தப் பேக்கைப் போடவும். ஒரு முறை போட்டதுமே பலனை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து பல முறைகள் முயற்சித்தால் பலன் நிச்சயம்.
மாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்தப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் கடுகெண்ணெய் கலந்து மார்பகங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளித்து வந்தாலும் மார்பகங்கள் நல்ல வடிவமும், அழகும் பெறும். வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.

மார்பகங்களுக்கான பயிற்சிகள்:-

சுவற்றின் முன்னால் நின்று கொள்ளவும். உள்ளங்கைகள் சுவற்றில் பதியும்படி நிற்கவும். உடலை, இடுப்பை நகர்த்தாமல், உங்கள் மார்பகப் பகுதி மட்டும் முன்னும், பின்னுமாகப் போய் வரும்படி செய்யவும்.
கால்களை அகட்டி, கைகள் இரண்டையும் பின் பக்கம் கட்டிக் கொண்டு, அதே நிலையில் பத்து எண்ணியபடி நிற்கவும். இதே மாதிரி நான்கு முறைகள் செய்யவும்.
இது மார்பகங்கள் தொய்வடைந்து போன பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு.
நேராக நின்று கொண்டு, கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். அதை அப்படியே இறக்கி, தோள்பட்டைகளுக்கு நேரே வைத்துக் கொண்டு வணக்கம் சொல்கிற மாதிரி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் இரண்டும் அழுந்த வேண்டும். பத்து எண்ணியபடி அதே நிலையில் இருக்கவும். எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இதைச் செய்யலாம்.

By Dr.ஷர்மிளா

145 பின்னூட்டங்கள்

 1. LATHA said,

  ஜூன் 23, 2009 இல் 10:33 முப

  my chest is different each another one is small another oneis big so what tretment is best for me pls reply

  • rammalar said,

   ஜூன் 24, 2009 இல் 8:36 முப

   lathaganapathy அவர்களுக்கு

   டாக்டர் ஷாலினி
   (உளநல மருத்துவர்/ எழுத்தாளர்) வலை தளம்
   http://linguamadarasi.blogspot.com/ ல்
   பாலியல் தொடர்பான பதிவுகள் உள்ளன.
   இந்த தளத்தில அவரது profile சென்றால் அவரது ஈ மெயில் முகவரி
   இருக்கும்.
   உங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டு பயன்பெறலாம்
   அன்புடன்
   rammalar

   • ANITHA said,

    ஏப்ரல் 3, 2014 இல் 2:16 பிப

    medam enaku 18 vayasu enaku marpaham sinnata eruku peritaka enna pannanum

   • rammalar said,

    ஏப்ரல் 28, 2014 இல் 7:40 முப

    மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே
    சிறந்த வழியாகும்

   • Megala said,

    ஓகஸ்ட் 6, 2014 இல் 5:25 பிப

    hai medam enaku marpaham periyatha eruku athai kuraika enna seiyanum

  • shanthi said,

   ஜூன் 21, 2010 இல் 2:49 பிப

   madam ennaku age 22 aana yennaku marpagam megavum periyadhaga iruku edhanal yennal thunga kuda mudiyala . naan megavum kazta paduraen . plz amarbagam kuraika vazi edhavadu sollunga

   • sindhu said,

    ஒக்ரோபர் 28, 2010 இல் 11:59 முப

    enaku 22age,en marpagam mehavun periyatha iruku mam,eenaku romba kastama iruku,plz reduce panna ethavathu idea solluga mam

   • Veni said,

    மே 30, 2011 இல் 11:15 முப

    madam ennaku age 23 aana yennaku marpagam megavum periyadhaga iruku. naan megavum kazta paduraen . plz amarbagam kuraika vazi edhavadu sollunga madam. pals

   • Hemi said,

    ஏப்ரல் 23, 2014 இல் 9:31 முப

    Marbu perusa ilanu eavlo pengal aluranga marbu than da algu

  • ananthi .v said,

   ஒக்ரோபர் 26, 2013 இல் 1:03 பிப

   hi madam, ennaku kulandai perandu 1 yr agudu epa oru mathammaga eru mar bum vakkiradu , period vandu 10 days agudu ennam vali eruku anna seiya pls solunga

   • meena said,

    நவம்பர் 30, 2013 இல் 7:56 பிப

    periadskku 10 naalaikku munnadi irundhey marbagathil vali vali irukku. enakku 2 kuzhandhigal .marbagam thoivaga ulladu .romba kashttama irukku.perieds mudindum vali irukku thottal rombavali enna seyyanum

   • RADHA said,

    ஏப்ரல் 3, 2014 இல் 2:22 பிப

    madam enaku 21yrs akuthu aanal marbagam valara villai, athu valara enthavathu tablet or cream solunga pls

   • rammalar said,

    ஏப்ரல் 28, 2014 இல் 7:40 முப

    மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே
    சிறந்த வழியாகும்

  • jeya said,

   ஜூலை 24, 2014 இல் 7:56 பிப

   Enakku marpaka brapoda nokuthu enaku marpukumela fat iruku doctor shonar athanalak nokutha marpu thoyithu vidathu

 2. hiddens said,

  ஜூலை 2, 2009 இல் 12:35 பிப

  marpu varalchi adaiyanum. irendu marpum periyadhaga tips sollavum. please.

 3. kavitha said,

  ஜூலை 10, 2009 இல் 4:53 பிப

  irendu marpum periyadhaga tips sollavum. please.Taplets solunka.ella athavathu panunka

  • rammalar said,

   ஜூலை 10, 2009 இல் 6:03 பிப

   (உளநல மருத்துவர்/ எழுத்தாளர்) வலை தளம்
   http://linguamadarasi.blogspot.com/ ல்
   பாலியல் தொடர்பான பதிவுகள் உள்ளன.
   இந்த தளத்தில அவரது profile சென்றால் அவரது ஈ மெயில் முகவரி
   இருக்கும்.
   உங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டு பயன்பெறலாம்
   அன்புடன்
   rammalar

  • maina said,

   பிப்ரவரி 11, 2011 இல் 5:44 பிப

   rendu marpum periyadaha tips sollavum

 4. zarina said,

  ஜூலை 15, 2009 இல் 1:39 பிப

  dear my chest size is only 2cm only. I want to raise my chest up to 4 cm.
  I am very shame of my chest. Please help me. I will take so many tablets and use so many oil also. But i din’t have any good result. So please give any tips for me.

 5. devi said,

  ஜூலை 15, 2009 இல் 5:34 பிப

  enathu maarbu miga tholola enru ullathu ethai sari saiya enna saiya vendum

 6. vigneshwary said,

  ஓகஸ்ட் 8, 2009 இல் 3:43 பிப

  marpu varalchi adaiyanum. irendu marpum periyadhaga tips sollavum. please.

 7. SARASWATHI said,

  ஒக்ரோபர் 13, 2009 இல் 3:33 பிப

  enakku marbu romba perisa irundadu mam. enakku kalyanam agi 1 year agudu ippo marbu thoivadaindu loosaha irukku enakku romba kastama irukku marbu stifness kidaikka oru nalla vazhi sollungal madam please. adhoda ennoda udambum romba thalarvadainthu ulladu mam enakku face kalyanathukku munnadi nalla cleara irunthadhu ippo kalyanathukku piragu enveetukkararukku irukkuramadhiri face siriya siriya pallangal ellam vanthuduchu mam ennoda kannam romba olliyaduchu idhukku oru vazhi sollungal mam please help me.

 8. menuk said,

  மே 6, 2010 இல் 1:54 பிப

  Im having a very small breast. im 25 year old women. badly need advice on how to enlarge my breats

 9. vanaja said,

  மே 24, 2010 இல் 3:05 பிப

  my age is 27, but breast size is very small. how to enlarge breast. kindly help me.

  • rammalar said,

   மே 24, 2010 இல் 8:08 பிப

   செம்பருத்தி பூக்களை பறித்து நீர் விடாமல்
   அப்படியே அரைத்துக் கொள்ளுங்கள். அதை
   காய்ச்சி, பசும்பாலில் கரைத்து,காலை உணவுக்கு
   பின் ஒரு ம்ணி நேரம் கழித்துப் பருகி வரவும்.
   இந்த மருத்துவம் 10,15 நாளில் நல்ல பலன் தரும்.
   மணத்தக்காளி கீரை,முருங்கைக்கீரை,
   முருங்கைக்காய் இவைகளை வெஙகாயத்துடன்
   சமைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும்
   மார்பகங்கள்படிப்படியாக வளரத் தொடங்கி விடும்
   ——
   source: http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2075&Itemid=104

 10. மே 26, 2010 இல் 9:13 முப

  பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உள்ளாடை விசயத்தில் கொஞ்சம் கவணமில்லாமலேயே இருக்கின்றார்கள்.

  ஆறுமாதத்திற்கு ஒரு முறையேனும் உள்ளாடைகளை தூக்கியெரிந்துவிட்டு புதிது வாங்குதல் நலம்.

  – ஜெகதீஸ்வரன்.

  http://sagotharan.wordpress.com/

 11. shanthi said,

  ஜூன் 21, 2010 இல் 2:53 பிப

  ewnnaku marbagam periyathaka irukirathu . pls kuraika vazhi sollunga pls . yen age 22 madam . edhanal yen marriage pathikirathu

  • rammalar said,

   ஜூன் 21, 2010 இல் 5:32 பிப

   டாக்டர் ஷாலினி
   (உளநல மருத்துவர்/ எழுத்தாளர்) வலை தளம்
   http://linguamadarasi.blogspot.com/ ல்
   பாலியல் தொடர்பான பதிவுகள் உள்ளன.
   இந்த தளத்தில அவரது profile சென்றால் அவரது ஈ மெயில் முகவரி
   இருக்கும்.
   உங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டு பயன்பெறலாம்
   அன்புடன்
   rammalar

  • jee said,

   ஜூலை 24, 2010 இல் 12:11 பிப

   hi,

   adu un lucky ma. un husband nalla enjoy pannuvar. yen kavalai.

 12. latha said,

  செப்ரெம்பர் 16, 2010 இல் 2:10 பிப

  enakku periya maarbagam vendum.atharkkana maathirai vendum mam. mathirai sapiduvathrkkana vazhimuraigal. ennuda bra size 32. please help me.

 13. kutty said,

  ஒக்ரோபர் 2, 2010 இல் 8:47 முப

  mam en age 19. ennoda nibble size romba small ah iruku. so enaku therinthe ennai niraya per comments pannranga. enaku nalla marpaga valarchiku tablets or treatments sollunga pls pls

 14. bujji said,

  ஒக்ரோபர் 27, 2010 இல் 7:33 பிப

  my breast size is 30 only. so my husbhand is not like tat she was irritating me daily.so pls help me to improve my breast

 15. rebi said,

  நவம்பர் 2, 2010 இல் 10:35 பிப

  hi
  friends
  iam 24 year. married 2 year ago.no child.my problem is iam 149cm,53kg,,,my breasts are very big (36).my husband also donotlike that size. it is very sad for me. it is a very big problem.i can’t tell all..i cannot wear all dresses pls can you tell any creams or treatment pls pls pls reply soon

 16. ஜனவரி 2, 2011 இல் 10:36 பிப

  […] மார்பகமே …மார்பகமே… August 2008 30 comments LikeBe the first to like this post. […]

 17. maina said,

  பிப்ரவரி 11, 2011 இல் 5:43 பிப

  how to increase my breast size. please give me proper suggestion.

 18. maina said,

  பிப்ரவரி 11, 2011 இல் 5:48 பிப

  hi please give me suggestion to increase my breast size.my age is 29

 19. priya said,

  பிப்ரவரி 16, 2011 இல் 1:08 பிப

  HOW TO INCREASE MY BREAST SIZE

 20. preethi said,

  மார்ச் 15, 2011 இல் 3:25 பிப

  enakku marbu romba perisa irundadu mam. enakku kalyanam agi 1 year agudu ippo marbu thoivadaindu loosaha irukku enakku romba kastama irukku marbu stifness kidaikka oru nalla vazhi sollungal madam please.

 21. b said,

  மார்ச் 17, 2011 இல் 7:16 பிப

  how test the problem from breast cancer

 22. Neelan roche said,

  மார்ச் 18, 2011 இல் 9:31 முப

  please send me like this matters to my mail address.

 23. lavanya said,

  ஏப்ரல் 20, 2011 இல் 6:57 பிப

  how to develop the size of my brest.

 24. Nisha said,

  மே 29, 2011 இல் 5:00 பிப

  madam ennaku age 24 aana yennaku marpagam megavum periyadhaga iruku edhanal plz amarbagam kuraika vazi edhavadu sollunga plz……….

 25. Nisha said,

  மே 29, 2011 இல் 5:02 பிப

  madam ennaku age 24 aana yennaku marpagam megavum periyadhaga iruku plz amarbagam kuraika vazi edhavadu sollunga pis……….

 26. sandhya said,

  ஜூன் 8, 2011 இல் 5:59 பிப

  Eenaku migavam siriya marbu. perusu aga ethathu tablet sollunga enakku periya maarbagam vendum.atharkkana maathirai vendum mam. mathirai sapiduvathrkkana vazhimuraigal solungal. please help me.

  ma

  • rammalar said,

   ஜூன் 10, 2011 இல் 7:51 முப

   பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.


   மேலும் படிக்க:-
   http://mahalir.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

 27. geetha said,

  ஜூன் 11, 2011 இல் 1:19 பிப

  HOW TO INCREASE MY BREAST SIZE.pls reply my mail

 28. geetha.n said,

  ஜூன் 11, 2011 இல் 2:04 பிப

  how to increase my breast size. when i got the breast developing cream.pls reply my mail.

 29. ஜூலை 6, 2011 இல் 11:26 பிப

  நான் தற்செயலாக இந்தப் பக்கத்தைப் படித்தென். மகளிர்க்கு பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்.

 30. sumithra said,

  ஓகஸ்ட் 1, 2011 இல் 12:29 பிப

  how to increse my chest plz help me any tablet

 31. s.sureshbabu said,

  ஓகஸ்ட் 14, 2011 இல் 4:23 பிப

  அருமையான தகவல்கள்!

 32. ஓகஸ்ட் 19, 2011 இல் 3:10 பிப

  hi my name in nandhini na vayasuku vanthu 5 years aayiruchu but breat increase aagala small size la than irukku athu sari panna enna pannanum pls…….

 33. ஓகஸ்ட் 19, 2011 இல் 3:13 பிப

  na age up aayiten 5 years above but breast increase aagala enna panrathu pls rply…………….

 34. rara said,

  திசெம்பர் 3, 2011 இல் 11:36 முப

  my age 20..ennudaya 2 marbagam romba siriyadaga vulladu.. edanala na enda dress potalum set agave ma2du.. pls periyadaka edavadu tablet irunda sollunga.. pls pls

  • saranya.v said,

   செப்ரெம்பர் 18, 2012 இல் 4:29 பிப

   Eenaku migavam siriya marbu. perusu aga ethathu tablet sollunga enakku periya maarbagam vendum.atharkkana maathirai vendum mam. mathirai sapiduvathr. pls mam .pls pls enaku help seinka

 35. rara said,

  திசெம்பர் 3, 2011 இல் 11:42 முப

  how to increase my breast size. i need the breast developing cream.pls reply my mail.

 36. jaya said,

  திசெம்பர் 8, 2011 இல் 4:58 பிப

  marbagam periyathai irukku medam
  athai kuraippatharkku udarpayirchi
  tablets ethavathu sollungal please
  intha inayathalathai nan migavum nambugiren

 37. ashwini said,

  ஜனவரி 3, 2012 இல் 3:08 பிப

  mam anaku age 24 . boobs anaku romba eilla. atha improve painna num na einna painna num plz anaku home la marriage ku fix painne erukaga.tablet ellama natural food athavathu eruntha soilluga

 38. rammalar said,

  ஜனவரி 6, 2012 இல் 11:59 முப

  இந்தப்பதிவில் ஏற்கனவே யாரை அணுகலாம் என்றும்,
  பல வலை முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளதை
  பரிசீலித்து பயன் பெறவும்

 39. madhusri said,

  மார்ச் 27, 2012 இல் 12:13 முப

  mam enaku marbagam migavum siriyathaga irukirathu en frndslam kindal panranga en relatives kooda kindal panranga enaku kashtama iruku itha improve panna enna seiyanum pls

 40. ramya said,

  மே 20, 2012 இல் 4:56 பிப

  mam enaku marbagam seriyathaga irruku how to improve my bust

 41. lavanya said,

  ஓகஸ்ட் 13, 2012 இல் 12:04 பிப

  Madam ennaku periya marbagam athai eppadi kuraipadu, athumattum illamal thonki poi ulladu enaku oru vazhi sollavum

  • sangeetha said,

   செப்ரெம்பர் 7, 2012 இல் 10:37 பிப

   mam enakku age 28 kalyanam ayuduchi two child naan olliyaga iruppen marbu romba chinnatha irukku en marbagam periyathaga vazi sollunga mam please.

  • sangeetha said,

   செப்ரெம்பர் 7, 2012 இல் 11:07 பிப

   mam enakku 28 age kalyanam agi two child, naan olliyaga iruppen en marbagam romba chinnatha irukku. en kanavaroda sex pannumpodhu ennala mulu thirupthi kodukka mudiyala. marbagam periyathaga tablet sollunga mam.

   • nirmala said,

    ஜனவரி 17, 2013 இல் 11:43 முப

    mam enakku 25 vayasu agudhu. enaku six yrs la oru paiyan irukan. nan olliyaga irupen en marbagam romba chinnatha irukku. en husband doda sex pannumpodhu ennala mulu thirupthi kodukka mudiala. marbagam periyathaga tablet sollunga mam

 42. zamruth said,

  செப்ரெம்பர் 21, 2012 இல் 2:32 பிப

  en maarbaga elumbil vali iruku. adhai touch pannaaley romba valikkudhu. idhu yean.. adhu valaravum tips kudunga pls..

 43. Shruthi said,

  ஒக்ரோபர் 11, 2012 இல் 9:51 பிப

  Enaku age 21.. En breast romba perusa iruku.. Stiff ah illa.. Sarinju pona madhiri iruku. So ennala dress sariya panna mudiyala. Plz maarbu chinnadhaga vazhi iruka???

 44. varshini said,

  திசெம்பர் 15, 2012 இல் 2:31 பிப

  En peyar varhisni… Enaku age 25..enaku migavam siriya brest. perusu aga ethathu tablet sollunga.???

 45. anu said,

  ஜனவரி 9, 2013 இல் 11:30 முப

  en peyar anu..na unmarried en age 22,enoda rightside marbagathla irunthu aluthinal mattum vellayaga eatho varugirathu ithu ena,ean varugirathu,itharku theervu enanu solunga plz frndz…..?????help me

 46. dass said,

  பிப்ரவரி 24, 2013 இல் 4:37 பிப

  how to control manboobs

 47. kavitha said,

  பிப்ரவரி 27, 2013 இல் 1:15 பிப

  enaku marbu romba chinnathaga ullathu. age 23. perithaga tips (or) tablet kodunga plz.

 48. sivachandran A said,

  மார்ச் 19, 2013 இல் 8:00 பிப

  sir eanaku penny size romba chinadha iruku eana tablate eaduthukanum eapdi sir increse pandrathu?

 49. anitha said,

  ஏப்ரல் 29, 2013 இல் 11:12 முப

  enaku marbu siriyathagavum migavum keel erangium ullathu. oru fitness elama thoungi poi erukirathu. naan 2 kulanthaigaluku feed pani ullen. marbu perithagavum alagakavum fitness aga mara ethavathu cream sollunga madam

 50. sweetha said,

  மே 15, 2013 இல் 8:32 பிப

  yenathu marpam migavum siriyathaga irukirathu vayathu 23 aguthu yannaku migavum varuthamaga irukirathu yenna seivathu

 51. sujitha said,

  மே 28, 2013 இல் 12:54 பிப

  maruthuva for women use pannalama marbagam perithagum nu solli pottu irukanga

 52. sujitha said,

  மே 28, 2013 இல் 12:55 பிப

  pls yarna sollunga pls

 53. kalaivani said,

  ஜூன் 27, 2013 இல் 12:08 பிப

  mam how to increase my breast size…. pls tell me

 54. anu said,

  ஜூலை 4, 2013 இல் 4:39 பிப

  en age 19 enaku brest chinnatha iruku.athu perusaga ethathu cream solunga mam plz

 55. karthika said,

  ஜூலை 21, 2013 இல் 10:26 முப

  mam enaku 1marbu konjam sinathaga iruku innoru marbu konjam perusa iruku.. epadi ore size kondu varathu tips solunga..

 56. Rajalegan said,

  ஜூலை 30, 2013 இல் 2:48 பிப

  I am received all details

 57. radha said,

  ஒக்ரோபர் 17, 2013 இல் 3:33 பிப

  madam eanaku marriage akidu.one baby irukuthu.marbu perusa akidu athai sari pana enna pannanum tips sollunka mam pls.

 58. lavanya said,

  திசெம்பர் 26, 2013 இல் 4:33 பிப

  madam enaku 21yrs aruthu aanal marbagam valara villai, athu valara enthvathu tablet or cream solunga pls

  • praveen said,

   பிப்ரவரி 1, 2014 இல் 8:18 முப

   tablet or cream use panni udambai keduthukatha natural ah neraya vazhi iruku atha try pannu

 59. kavitha said,

  திசெம்பர் 31, 2013 இல் 2:20 பிப

  madam enaku marbagam chinnatha iruku. perithaga enna seiya vendum

 60. manju said,

  ஜனவரி 2, 2014 இல் 3:33 பிப

  medam enaku 18 vayasu enaku marpaham sinnata eruku peritaka enna pannanum

 61. praveen said,

  பிப்ரவரி 1, 2014 இல் 8:13 முப

  udambai kuraika ena vazhi

 62. sudhakar said,

  பிப்ரவரி 18, 2014 இல் 9:16 பிப

  Hai nice tips

 63. k.shakti said,

  பிப்ரவரி 28, 2014 இல் 12:22 பிப

  marpagam perithaga vendum pls tips kudungal

  • rammalar said,

   ஏப்ரல் 28, 2014 இல் 7:42 முப

   மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே
   சிறந்த வழியாகும்

 64. bhuvana said,

  ஏப்ரல் 25, 2014 இல் 11:28 பிப

  Madam,en name buvana en vayadhu 24.enaku oru pen kuzhandhai irukiraal.ennudaiya marpagam ovvondrum 1.1/4weight irukum. ennal sagajamaga iruka mudiyallai. idhai kuraithu azhagaks nalla treatment sollungal

  • rammalar said,

   ஏப்ரல் 28, 2014 இல் 7:38 முப

   மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே
   சிறந்த வழியாகும்

 65. mathu said,

  ஏப்ரல் 26, 2014 இல் 8:37 முப

  do exercise

 66. Medona said,

  ஏப்ரல் 26, 2014 இல் 2:19 பிப

  en peryir medona rani enathu marpagangal migavum barumanagavum, mikavum perithagavum ullana, entha size bra podalum sari ethunai vithamana bra podalum sri enaku olungaga ethum poruntha villai, assingamaga meleum pakkavattilum pinthugi katchiyalikurathu,sirithu nerangalilaiye enathu marupagam kile thungi vidukirathu, athanal entha dress podalum mikavum kantraviyaga thotram alikuren, oru silar ennai parthu thalaiyaanai ku urai poda mari iruku enru keli seikurargal, nan 58kg idai ullen athil en marpagam mattume 3kg idai irukum polairukurathu, romba weight aga ullathu, enaku romba kastamaga ullathu, en marbu alavu kuraiya enaku oru nalla idea sollunga please.

  • rammalar said,

   ஏப்ரல் 28, 2014 இல் 7:38 முப

   மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே
   சிறந்த வழியாகும்

 67. sophia said,

  ஏப்ரல் 26, 2014 இல் 2:55 பிப

  ennagu age 20 ennutaya marbagam megavum chinnathaga iruku periyatha vali solluga pls

  • rammalar said,

   ஏப்ரல் 28, 2014 இல் 7:37 முப

   மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே
   சிறந்த வழியாகும்

 68. Sriya said,

  மே 5, 2014 இல் 9:18 பிப

  marbhagam perthaga vali sollungal. en age 22 but sirithaga ullathu madam

 69. priya said,

  ஜூலை 9, 2014 இல் 11:17 முப

  hai .enakku maarpagam romba sinnatha irukku so atha eppadi perusakkurathunu sollunga madam plz

  • nandhini said,

   ஜூலை 25, 2014 இல் 4:14 பிப

   hi mam, enoda marbhagam left side lighta perithagavum, right side sinathagavum eruku. athai perithaka vali solunga mam

 70. bhuvi said,

  ஜூலை 22, 2014 இல் 12:19 முப

  enaku 22 age aguthu. but en breast size romba chinnatha iruku. pls ethavthu vali sollungalen pls…

 71. Megala said,

  ஓகஸ்ட் 6, 2014 இல் 5:32 பிப

  enaku marupu peitha eruku athai kuraika enna seiyanum

 72. PRIYA said,

  ஓகஸ்ட் 8, 2014 இல் 6:13 பிப

  ENNAKU BREAST ONE CHINNATHAVM ONE PERUSAVM ERUKU NA ENNA PANAURHU NU SOLOENGA

 73. R. Gomathi said,

  ஓகஸ்ட் 23, 2014 இல் 10:25 முப

  Mam enaku vayathu 23 unmarried
  Enathu breast sarinthu poi ullathu enakunerana , kattukoppana breast peruvatharku vazhi sollunga pls

 74. k.suseela said,

  ஓகஸ்ட் 27, 2014 இல் 4:36 பிப

  k.suseela

  enagu oru marbu left side peruchagavey right side marbu sinnathagavum irukku. athugu yenna seiyanum. athum illama marbu small la irukku valara yenna seiyanum pls pls pls

 75. k.suseela said,

  ஓகஸ்ட் 27, 2014 இல் 4:42 பிப

  prabha

  mam enagu marbu sinnatha irukku. athu periyatha and fitness ga irukka nan yenna pannanum mam. atharku cream and tablet iruntha sollunga mam pls pls pls

  • rammalar said,

   ஓகஸ்ட் 27, 2014 இல் 6:56 பிப

   டாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி
   மூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.

   அவரது கட்டுரையைத்தான் பகிரப்பட்டுள்ளது.

   மார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை
   கலந்தாலோசிப்பது நன்மை பயக்கும்

 76. nasreen said,

  செப்ரெம்பர் 11, 2014 இல் 12:13 முப

  marpu perusaka yanna seiyanum

  • rammalar said,

   செப்ரெம்பர் 29, 2014 இல் 4:05 பிப

   டாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி
   மூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.

   அவரது கட்டுரையைத்தான் பகிரப்பட்டுள்ளது.

   மார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை
   கலந்தாலோசிப்பது நன்மை பயக்கும்

 77. செப்ரெம்பர் 20, 2014 இல் 9:38 பிப

  Hey! Would you mind if I share your blog with my facebook group?
  There’s a lot of people that I think would really enjoy your content.
  Please let me know. Thank you

 78. arun said,

  செப்ரெம்பர் 29, 2014 இல் 3:41 பிப

  en vayathu 25 aan urupu viraipu thanmai kurivaga ullathu viraipu thanmaiku enna sapda vendum unga tips kudunga pls rply me

  • rammalar said,

   செப்ரெம்பர் 29, 2014 இல் 4:05 பிப

   டாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி
   மூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.

   அவரது கட்டுரையைத்தான் பகிரப்பட்டுள்ளது.

   மார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை
   கலந்தாலோசிப்பது நன்மை பயக்கும்

   • santhi said,

    திசெம்பர் 8, 2014 இல் 12:16 பிப

    marbakam reriyathaka ena seiya vendum enaku 30 years akuthu enaku oru papa iruku en kanavar yennai nerunka bothu yellam yenaku kastama iruku

   • santhi said,

    திசெம்பர் 8, 2014 இல் 12:20 பிப

    medizon, or cream irutha solluka plz mam marbakam periyatha vendum enak

 79. sarmila said,

  ஒக்ரோபர் 3, 2014 இல் 9:24 பிப

  Ennoda brest chinnatha iruku pls help mee any tablets r oilment

 80. ambika said,

  திசெம்பர் 5, 2014 இல் 1:08 பிப

  mam enathu maarpu siriyathaga ullathu.en kanavar nallaa amukki pesainthalum peyriyathagavillai.naan enna seivathu

 81. Jayanthi.T said,

  திசெம்பர் 5, 2014 இல் 5:17 பிப

  Hi! madam Enkku 30 vayathu akirathu aana marbagam chinna vayathula irrunthe siriyathaga than irrukirathu ippoluthu mikavim siriyathaga irrukirathu periyathaga thotram alikka enna seyiya vendum.

 82. mary said,

  திசெம்பர் 6, 2014 இல் 11:23 முப

  madam nan preganata irukan enudaiya marpakathil etho thiravam pola varuthu athuku ena panrathu pls

 83. revathi said,

  திசெம்பர் 24, 2014 இல் 4:25 முப

  Enaku marbagam siriyathaga irukkirathu
  enna pannalam????

  • rammalar said,

   திசெம்பர் 25, 2014 இல் 6:12 பிப

   டாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி
   மூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.

   அவரது கட்டுரையைத்தான் பகிரப்பட்டுள்ளது.

   மார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை
   கலந்தாலோசிப்பது நன்மை பயக்கும்

 84. jeya said,

  செப்ரெம்பர் 15, 2015 இல் 3:57 பிப

  jeya

  i breast romba thoiva iruku what to do for that

 85. kavi said,

  செப்ரெம்பர் 21, 2015 இல் 11:53 பிப

  Thirumanam seithu 10 years aahuthu no baby maruthuvam unda

 86. jamialim said,

  திசெம்பர் 5, 2015 இல் 7:44 பிப

  முக்கிய தகவல்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: