அழகிகள் !

சரோஜாதேவி, தேவிகா, பத்மினி, குஷ்பு, சிநேகா, த்ரிஷா _ ஒவ்வொரு வார்த்தை ப்ளீஸ்…?

சரோஷா தேவி : கட்டழகு

தேவிகா : கண்ணழகு

பத்மினி : பெண்ணழகு

குஷ்பு : முகத்தழகு

சிநேகா : சிரிப்பழகு

த்ரிஜா : முழுஅழகு

 source: வைரமுத்து பதில்கள்-குமுதம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers