========================================
>கடுகு
http://kadugu-agasthian.blogspot.in/2010/02/blog-post_19.html
மே 22, 2012 இல் 7:46 பிற்பகல் (Uncategorized)
========================================
>கடுகு
http://kadugu-agasthian.blogspot.in/2010/02/blog-post_19.html
மே 22, 2012 இல் 10:50 மு.பகல் (Uncategorized)

=
-
அவரு போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
-
கால்வலி டாக்டர்’னு சொன்னா, கால்வலி, அரை
வலின்னு எல்லாம் வராதிங்க…முழு வலின்னா
மட்டும் வாங்க’னு சொல்றாரே..!
-
=====================================
-
டாக்டர்! என் ஆயுள் ரேகை ரொம்பக்
கெட்டியாக இருக்கு..!
-
நீங்க என்கிட்ட வந்த அப்புறம் போய்ப்
பார்த்தீங்களா..?
-
=========================================
-
அபார்ஷன் பண்ண, உங்க கணவர் சம்மதம்
வாங்கணுமே…!
-
அவர் வெளிநாடு போயி மூன்று வருஷமாகுது…
எப்படிக் கேட்க முடியும்..?
-
==========================================
படித்ததில் பிடித்தது
மே 17, 2012 இல் 6:40 மு.பகல் (Uncategorized)

_________________
மே 15, 2012 இல் 12:52 பிற்பகல் (Uncategorized)

1) இந்தியாவின் முதல் பெண் மேயர் யார்?
-
2) விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் யார்?
-
3) காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது?
-
4) சத்திய சோதனையை எழுதியவர் யார்?
-
5) இந்தியாவின் நைட்டிங்கேல் யார்?
-
=========================================
விடைகள்:
1) தாரா செரியன்
2) டாக்டர் கல்பனா சாவ்லா
3) 1947
4) மகாத்மா காந்தி
15) சரோஜினி நாயுடு
மே 15, 2012 இல் 12:49 பிற்பகல் (Uncategorized)
1) நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?
-
2) இந்திய ஷேக்ஸ்பியர் என்று புகழப்படுபவர் யார்?
-
3) இந்திய திரைப்படத்தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
-
4) பாரததத்தின் முதல் செயற்கை கோளின் பெயர் என்ன
-
5) சக்கரவர்த்தி திருமகன் என்ற நூலை எழுதியவர் யார்?
-
==============================================
விடைகள்:
1) ஜவஹர்லால் நேரு
2) காளிதாசன்
3) தாதாசாகேப் பால்கே
4) ஆர்யபட்டா
5) ராஜாஜி
மே 8, 2012 இல் 4:09 பிற்பகல் (Uncategorized)
![[engeyum_eppothum_anjali_9930%255B2%255D.jpg]](http://lh5.ggpht.com/-rlAgl1rHNY0/Tv5nxEwe4cI/AAAAAAAABKA/bD9sTQi43EY/s1600/engeyum_eppothum_anjali_9930%25255B2%25255D.jpg)
–
சூரியன் வந்த பிறகுதான் நீ வருகிறாய்
என்றாலும் நீ வரும் போதுதான் விழிக்கிறது
இந்த வீதி !-
============================
>தபூசங்கர்
(புவியர்ப்பு விசை)
மே 8, 2012 இல் 7:48 மு.பகல் (Uncategorized)

————————————————

=
ஓடி விளையாடு பாப்பா! -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. (1)
-
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்து வா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! (2)
-
கொத்தித் திரியுமந்தக் கோழி – அதை
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேனும் பாப்பா! (3)
-
பாலைப் பொழிந்து தரும் பாப்பா! – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா! (4)
-
வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! (5)
-
======================================
>பாரதியார்
மே 6, 2012 இல் 11:12 பிற்பகல் (Uncategorized)

-
இவர் ஒரு போலி கேமராமேன்னு எப்படி சொல்றே?
-
ரொம்ப காலத்திற்கு கண்காணிப்பு கேமராமேனா
பணியாற்றினதா பீத்திக்கிறாரே..!
-
>லெ.நா.சிவகுமார்
-
============================================
-
தலைவர் முடி வெட்டிக்க ஏன் டாஸ்மாக் போறாரு?
-
அங்கே ‘கட்டிங்’ உண்டுன்னு சொன்னாங்களாம்..!
-
>பி.பாலாஜி கணேஷ்
-
===========================================
-
புலவர் பத்துக்கு பத்து இடந்தானே கேட்கிறார்…கொடுத்து
விட வேண்டியதுதானே?
-
அந்தப்புரத்தில் அல்லவா வேணுமாம் அவருக்கு..!
-
>பி.செந்தில்
-
===============================================
(படித்ததில் பிடித்தது)
-
மே 4, 2012 இல் 9:07 பிற்பகல் (Uncategorized)

-
1) குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும்
முன்னே-அது என்ன ?
2) நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால்
முகம் சுளிப்பர்? – அது என்ன?
3) மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு
வந்துவிடும்? – அது என்ன?
4) பெட்டியைத் திறந்தேன்,கிருஷ்ணன் பிறந்தான்..
அது என்ன?
5) கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம்
நிற்குது- அது என்ன
-
==================================================
விடைகள்:
1. தொலைபேசி
2. பூனை
3. டிசம்பர் பூ
4. நிலக்கடலை
5. உளுந்து
April 29, 2012 இல் 7:41 மு.பகல் (Uncategorized)
Reblogged from Rammalar's Weblog:
=
பதினைந்து வயதில் ‘பிளஸ் டூ ‘படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுஜா.இவரது சொந்த பெயர் சுஜாதா.
இடையில் சுஜா நாயுடு என்று பெயர் மாற்றினார். தமிழில் ‘கஸ்தூரிமான்’, ‘மிளகா’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படங்களிலும், தெலுங்கில் நாகவள்ளி’, மற்றும் கன்னடத்தில் ‘ஆப்தரக்ஷகா’ ஆகிய படங்களில் மெயின் கேரக்டரில் நடித்த சுஜா தற்போது தனது பெயரை சுஜா வாருனீ என மாற்றியுள்ளார். வாருனீ என்பது மழைக்கடவுளின் பெயராம். - -=====================================