New Women Jeans in Japan

To view more:  http://blog.pkp.in/2007/09/new-women-jeans-in-japan.html

புடவை பெயிண்டிங்

Active Image

தேவையான பொருட்கள்

Image
ப்லைன் புடவை
ஃபேப்ரிக் க்ளூ
சில்வர் கலர் 3டி அவுட்லைனர்
மஞ்சள் குந்தன் (வட்ட வடிவம்)
சில்வர் குந்தன் ( திலக வடிவம்

Image

முதலில் கார்பன் தாளை வைத்து உங்களுக்கு தேவையான டிஷைனை வரைந்து கொள்ளவும்

Image

பூ போன்று வரும் இடத்தின் நடுவில் வட்ட குந்தனை வைத்து,அதை சுற்றிலும் திலக குந்தனை வைத்து ஒட்டவும்

Image

வரைந்த படத்தின் மேலே 3டி அவுட் லைனரை வைத்து டிசைன் போடவும்

Image

இந்த டிசையினை பெரியதாக பார்க்கின்றீர்கள்

Image
முந்தானையில் சிறிது சிறிது பூவாக அதிகமாக போடவும்
Image

உங்கள் கற்பனை திற்னுக்கு ஏற்ப அதிகமான டிஷைன்களை சேர்த்துக் கொள்ளலாம்.

 


  “தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
நன்றி;

Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

Just Beautiful !

Just-beautiful…..

 

What makes me weak? My fears.

What makes me whole? My God.

 

What keeps me standing? My faith.

 

What makes me compassionate? My selflessness.

 

What makes me honest? My integrity.

 

What sustains my mind? My quest for knowledge.

What teaches me all lessons? My mistakes.

What lift’s my head high? My pride, not arrogance.

What if I can’t go on? Not an option.

What makes me victorious? My courage to climb.

What makes me competent? My confidence.

What makes me sensual? My insatiable essence.

What makes me beautiful? My everything.

What makes me a woman? My heart.

Who says I need love? I do.

 

What empowers me? My God & Me.

 

Who am I? WOMAN!

Keep this going ladies. Send this to all of the beautiful ladies in your

lives!

… & Remember we are too blessed to be stressed and too anointed,

to be Disappointed! smile, because God loves you

 

__________________

posted by -Love

Aruna

source:http://www.indusladies.com/forums/forward-messages-and-jokes/20574-