-
தினமும் முகத்தில் வெறுமனே தயிர் மட்டும் தடவி வந்தாலே,
முகம் சிவப்பாவதுடன், மினு மினுப்பாகவும் ஜொலிப்பதைக்
காணலாம்.
-
>செல்வி மணிகண்டன்
மார்ச் 10, 2012 இல் 2:59 பிற்பகல் (மகளிர் நலம்)
பெப்ரவரி 5, 2012 இல் 7:16 மு.பகல் (மகளிர் நலம்)
![]() |
—–பெண்களுக்காக…*
இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை
வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
-
முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக
புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து
உண்ணலாம்.
-
மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல்
தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
-
.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால்
தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை
உணவாக்குங்கள்.
-
===========================================================
-
December 25, 2011 இல் 7:14 மு.பகல் (மகளிர் நலம்)

–
பெண்கள் கண்டபடி சாப்பிட்டால் குண்டாகி, பார்க்கவே சகிக்காது.
ஸ்லிம்மாக இருக்க அளவோடு சாப்பிடணும்,
ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கணும்,
>அமலா பால்.
December 18, 2011 இல் 11:14 மு.பகல் (மகளிர் நலம்)
from fwd e mail
——————————–
LIPSTICK INFORMATION Something to consider
Next time you go shopping for
Lipstick………
This comes from someone
Who works in the breast cancer unit atMt.. Sinai Hospital , in Toronto ..
From: Dr. Nahid Neman
If there is a female you care anything about,
Share this with her. I did!!!!!
THEY care about as well!
Recently a lipstick brand called ‘Red Earth’
It contained lead.
Lead is a chemical which causes cancer.
CHRISTIAN DIOR
LANCÔME
CLINIQUE
Y.S.L
ESTEE LAUDER
SHISEIDO
RED EARTH (Lip Gloss)
CHANEL (Lip Conditioner)
MARKET AMERICA-MOTNES LIPSTICK. The higher the lead content,
The greater the chance of causing cancer.
After doing a test on lipsticks,
Watch out for those lipsticks
Which are supposed to stay longer.
If your lipstick stays longer, it is
Because of the higher content of lead.
Here is the test you can do yourself:
1. Put some lipstick on your hand.
Then you know the lipstick contains lead.
Please send this information to all your girlfriends,
Wives and female family members.
This information is being circulated at
Walter Reed Army Medical Centre
Dioxin Carcinogens cause cancer,
Especially breast cancer
December 18, 2011 இல் 7:36 மு.பகல் (மகளிர் நலம்)
by அ.இராமநாதன் Today at 10:04 am
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ”நற நற”வென அரைத்து
தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி
விடுங்கள்.
சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி
நவம்பர் 1, 2011 இல் 9:44 மு.பகல் (மகளிர் நலம்)
* பெண்கள் இரவில் உறங்கும்போது பெரிய தலையணை
வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொண்டால்
கழுத்து தடித்து அவலட்சணமாகிவிடும்.
====================================

-

* பச்சைப் பயிரை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து
எடுத்த கோதுமைத் தவிட்டைக் கலந்து தேய்த்துக் குளித்தால்,
தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாறித் தோல் பளப்பளப்பாக
இருக்கும்.
=====================================
* கழுத்துப்பகுதி மற்றும் கை முட்டியின் கறுப்பு மறைய
வெள்ளரி விதை 100 கிராம், கடுக்காய் தோல் 25 கிராம்,
சந்தனப்பொடி 10 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்துச்
சலித்து, கழுத்துப் பகுதி கையின் முட்டியில் பூசிவந்தால்
தளும்பு மறையும்.
=======================================
நன்றி: தினமணிகதிர்
படம்: இணையம்
செப்டம்பர் 4, 2011 இல் 4:29 மு.பகல் (மகளிர் நலம்)
![[soundarya-rajinikanth.jpg]](http://rammalar.files.wordpress.com/2011/09/soundarya-rajinikanth.jpg?w=198)
—

* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும்
காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடியுங்கள்.
* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில்
கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க,
முகமும், தேகமும் மினுமினுக்கும்.
* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ,
தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து
விட்டு பின்பு குளியுங்கள்.
* வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது.
குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக
ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.
* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக்
குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.
-
===============================================
ஜனவரி 9, 2011 இல் 6:08 பிற்பகல் (மகளிர் நலம்)
அழகிய கண்களுக்கு:
பெண்களுக்கு அழகே கண்கள் தான்..தினமும் காலை எழுந்தவுடன் சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கண்களை அலசவும். கண்கள் புத்துணர்ச்சி பெரும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ள உனவுகளை சாப்பிடவும். கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பால், பழங்கள்,கீரைகள், பப்பாளி போன்ற உணவுகளை அதிகமாக சேர்க்கவும். பேரீச்சபழம் தினமும் சாப்பிட்டால் கண் தெளிவு பெரும்

நீ சிரித்தால் சிரிப்பழகு:
சிரிக்கும் பொழுது முகத்துக்கு அழகு கூட்டுவது பற்கள் தான்.
பற்களில் எப்பொழுதும் பிளாக்யு என்ற மெல்லிய கிருமிகள் இருக்கும். இதனை தடுக்க தினமும் உணவு சாப்பிட்ட பின்பு வாயினை நன்றாக கொப்பளிக்கவும். இரண்டு முறை பல் துலக்கவும். இரவில் வெந்நீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிக்கவும். இதன் மூலம் பல்லின் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதிக சூடான உணவுகளோ அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.

நீ நடந்தால் நடை அழகு:
கால்களை சுத்தமான வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு போட்டு முட்டி வரை நனையும் அளவுக்கு 10 நிமிடம் தண்ணீரில் வைக்கவும். சின்ன பிரெஷ் வைத்து விரல் நகங்களை அலசவும். பின்னர் மென்மையான துணியினை வைத்து துடைத்துவிட்டு கால்களுக்கு போடும் கிரீமை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்

நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
நீண்ட கூந்தல் யாருக்கு தான் ஆசையில்லை. அதற்கு அடிக்கடி அன்னாசிப்பழம், ஆப்ப்ள், கோதுமை உணவு, கீரைவகைகள், தேன், வெள்ளரிக்காய் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்க்கவும். தினமும் பெண்கள் தலையினை வாரி பூ வைத்தால் அழகு கூந்தல் இன்னும் அழகாக இருக்கும்.
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு:
சிலருக்கு கை முட்டிகள் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்।இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்।
நகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வென்நெய் தடவவும்,விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்கும் ।சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி। கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்
அன்புடன்
கண்ணன்
நன்றி: http://kannan3h.blogspot.com/2010/08/blog-post.html
ஜனவரி 8, 2011 இல் 5:11 மு.பகல் (மகளிர் நலம்)
![]()
==
* கொஞ்சம் தயிரில் ஒரு மூடி எலுமிச்சை சாற்றைக் கலந்து கால் பாதம், விரல் இடுக்குகளில் தேய்த்து பத்து நிமிடம் ஊறியபின் வெந்நீரால் கழுவினால், கால் மென்மையாக இருக்கும்
*
பியூட்டி பார்லர், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் காஸ்மெட்டிக் வாக்ஸை வாங்கி, கடுகு எண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் சிறிதளவு மெழுகைப் போட்டு உருகியதும் இறக்கி நன்றாகக் குழைக்கவும், தினமும் பாதங்களில் இதைத் தடவி வந்தால், பாதம் பூப்போல் மிருதுவாகி விடும்.
*
சிலருக்கு பாதங்களில் அடிக்கடி அரிப்பு உண்டாகும். பெரிய வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, பாதங்களில் தடவி, ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். எப்படிப்பட்ட அரிப்பும் குணமாகிவிடும்.
*
ஓர் அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிதளவு உப்பு, எப்சம் உப்பு, ஒரு டீஸ்பூன் வாசனை எண்ணெய் விட்டு பாதங்களை கால்மணிநேரம் ஊறவிடவும். பின் சுத்தமான பிரஷ்ஷால் தேய்க்கவும். அதன்பின் துடைத்து, பாதங்களில் மாய்ஸ்சரைசர் தடவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், இறந்த செல்கள் வெளியேறும். பித்தவெடிப்பும் வராது.
*
சுத்தமான விளக்கெண்ணெயும், மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல செய்து, அதை இரவு படுக்கும் முன் காலில் பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்தவெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.
*
எதையும் செய்ய நேரம் இல்லையா? தினமும் குளித்தபின், தேங்காய் எண்ணெய்(அ) லிக்விட் பாராஃபினைத் தேய்த்தால், கால் சுத்தமாகவே இருக்கும்.
-தஸ்மிலா அஸ்கர், கீழக்கரை.
நன்றி: மங்கையர் மலர்
படம்: இணையம்
December 24, 2010 இல் 3:28 பிற்பகல் (மகளிர் நலம்)

==
பெண்களுக்கு இந்த ஆறு குணங்கள் இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாகும்!
அன்ன தயயும்: தாய் எப்படிச் சேயிடம் கருணயுடன் இருப்பாளோ, அதப் போலே கணவனிடம் அந்த மனவி இருக்க வேண்டும்.
அடியாள் பணியும்: ஒரு வேலக்காரி போல கணவனுக்குக் கங்கர்யம் செய்ய வேண்டும்.
மலர்ப் பொன்னின் அழகும்: செந்தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமியப் போல, எப்போம் அழகாக இருக்க வேண்டும்.
புவிப்பொறயும்: கணவனார் கொஞ்சம் கோபித்தாலும் பூமாதேவியப் போல பொறுமையுடனிருக்க வேண்டும்.
வேசித்யிலும்: இருமனப் பெண்டிர் எப்படி தன்னை நாடி வருபவர்க்கு அன்பு செய்வார்களோ, அப்படிக் கணவனிடத்தில் அன்பு காட்ட வேண்டும்.
விறல் மந்திரி மதியும்: கணவனாருக்கு அப்போதக்கப்போ மந்திரியைப் போல, நல்ல ஆலோசனகளைச் சொல்ல வேண்டும்.?
>திருமுருக கிருபானந்த வாரியார்