சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்

 

 1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத
இந்திய பிரதமர் யார்?

 திரு. சரண்சிங்.

 2.  உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடை
பிடிக்கப்படுகிறது?

 ஜூன் 5.

 3.  மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

 உதடு.

 4.  ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?

 கிட்டத்தட்ட 2.5  ஏக்கர்.

 5.  வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?

 அராக்கிஸ் ஹைபோஜியா.

 6.  பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?

 விஷ்ணு சர்மா.

 7.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும்,
இரவும் சரியாக 12  மணிநேரம் மட்டும் வருவது எந்த
நாளில்?

மார்ச்சு 21.

 8.  மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?

 22 .

 9.  ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?

மோகனாங்கி.
-

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள
காய்கறி எது?

வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி
படம் எது?

மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?

தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம்
வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப
முதலியார் சரித்திரம்’தான் தமிழில் முதல் உரைநடை
வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய்
வைத்து கணிக்கப்படுகிறது?

அலகாபாத்.

========================================================

தொகுத்தவர்: Udthikumsuriyan

http://onlytamiltamil.blogspot.in/2011/01/tamil-general-knowledge-qa.html

பொது அறிவு (கேள்வி-பதில்) – மிகப்பெரிய நூல் நிலையம் உள்ள இடம்?

http://rammalar.files.wordpress.com/2010/12/sugarcane.jpg?w=477

இந்தியாவின் பெரிய நகரம் என கருதப்படுவது எது?
-
கல்கத்தா
-
இந்தியாவில் மிகச்சிறிய மாநிலம்?
-
கோவா
-

இந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிக
அதிகமானவர்களால் பேசப்படும் மொழி?
-
தெலுங்கு
-
உலகிலேயே மிகப்பெரிய நூல் நிலையம் உள்ள இடம்?

மாஸ்கோ
-
உலகத்தின் மிகப்பெரிய சமுத்திரம்?
-
பசுபிக் பெருங்கடல்

-
இந்தியாவில் மிக அதிகமாக கரும்பு பயிரிடும் மாநிலம்?
-
உத்திரபிரதேசம்
-
இந்தியாவிலேயே மிக நீண்ட இருப்புப்பாதை?
-
ஜம்மு தாவி – கன்னியாகுமரி

-
மிக அதிக தொலைவிலுள்ள கோள்?
-
புளூட்டோ
-
சூரிய மண்டலதில் மிக அதிக வெப்பமுடைய கோள் எது?
-
செவ்வாய்
-
எந்த கோள் அதிகமான துணைக்கோள்களை பெற்றுள்ளது?

சனி
-

அரபிக் கடலில் கலக்கும் நதி எது? – (பொது அறிவு கேள்விகள்)


-
1) ஐ.நா.சபை தொடங்கிய ஆண்டு எது
-
1945
1947
1956
1980

-
===================================
-
2) இவர்களில் லோக் சபாவின் சபாநாயகராக
பதவி வகித்தவர் யார்?
-
என்.சஞ்சீவி ரெட்டி
பி.ஏ.சங்க்மா
ஜி.எம்.சி.பாலயோகி
ஆர்.வெங்கட்ராமன்

-
=================================
-
3) இந்த இந்திய நதியில் கிழக்கி உற்பத்தியாகி ஓடி
அரபிக் கடலில் கலக்கும் நதி எது?
-
காவேரி
நர்மதை
பிரம்மபுத்திரா
யமுனை

-
===================================
-
4) இவற்றில் உலகின் மிகப்பெரிய நாடு எது?
-
ஆஸ்திரேலியா
அர்ஜென்டினா
சீனா
ரஷ்யா

-
======================================
-
5) உதக மண்டலத்தைக் கண்டறிந்து
மேம்படுத்தியவர் யார்?

ஜான் சுல்லியன்
பென்னிகுயிக்
ராபர்ட் கிளைவ்
ஆஷ்துரை

-
=====================================
விடை அடுத்த பதிவில்…

ஆறாயிரமும் அறுபத்தாறும்…


ஒரு நாள் பாரதியார் குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம்,
‘கிருஷ்ணா, இந்த திவ்விய பிபந்தங்கள் நாலாயிரம்
எத்தனை ஆழ்வார்கள் சேர்ந்து பாடியது’ என்று கேட்டார்.

அதற்கு அவர்,’பதினொரு ஆழ்வார்களும் ஆண்டாளும்
திருவரங்கத்தமுதனாரம் சேர்ந்து பாடியது’ என
விடையளித்தார்.

‘பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா?
நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!’ என்றார்.
அதே போல் பாரதியார் ஆறாயிரம்’ என்ற நூல் எழுத
ஆரம்பித்தார்.

இதனிடையில் குடும்பக்கவலை, சச்சரவு, வறுமை, வியாதி,
முடிவில் மரணம்.

எனவே அறுபத்தாறு பாடல்களே பூர்த்தியாயின. அவர்
காலத்திற்குப் பின் அதை அச்சிட்டவர்கள் அந்நூலுக்கு
‘பாரதி அறுபத்தாறு’ என்று பெயரிட்டனர்.
-
==============================================

பொருந்தாத பெயர்கள்..

பறக்கும் நரி என்பது நரியல்ல, வௌவால்
-

தமிழ்நாட்டில் பழம் தின்னி வெளவால் என்றே
ஒன்று உள்ளது. இது பழங்களையே விரும்பி
உண்ணும். இதனை மனிதர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதன் முகம் நரியைப் போல் இருப்பதால்
பறக்கும் நரி என்று இதனை அழைப்பார்கள்
-
=====================================
-
கண்ணாடிப் பாம்பு என்பது பாம்பல்ல, பல்லி
-
டிட் மவுஸ் என்பது பறவையல்ல, ஒரு வண்டு

-
பிரெய்லி டாக் என்பது நாயல்ல, ஒரு வித கொறிக்கும் விலங்கு
-
ஃபன்னி போன் என்பது எலும்பல்ல, நரம்பு
-
=====================================================

_________________

சினிமாவுக்கு தணிக்கை இல்லாத நாடு..(பொது அறிவு)

http://2.bp.blogspot.com/_gDjRXidHMAM/THVy6GV6qHI/AAAAAAAAAHE/UNiQkB1lKuw/s400/c11.jpg

-
பூகம்பத்தின் வலிமையை அளக்கும்
அளவுகோளின் பெயர் என்ன?

ரிக்டர்
-
ஆஸ்திரேலியாவின் தேசிய மிருகம் எது?

கங்காரு
-
ஆறுகள் இல்லாத நாடு எது?

சவுதி அரேபியா
-
பாம்புகள் இல்லாத தீவு எது?

ஹவாய்
-
சினிமாவுக்கு தணிக்கை இல்லாத நாடு எது?

பிரான்சு
-
==================================================

இந்தியாவின் “அரண்மனை நகரம்” – எது?


-

-
காஷ்மீர்
————————————————-
1) “சீனாவின் துயரம்” என்றழைக்கப்படுவது எது?

ஹவாங்கோ ஆறு
-

2) “ஆயிரம் ஏரிகளின் பூமி” என்றழைக்கப்படுவது எது?

பின்லாந்து
-

3) உலகின் “புனித பூமி” என்றழைக்கப்படுவது எது?

பாலஸ்தீனம்
-

4) “இந்தியாவின் விளையாட்டு மைதானம்” என்றழைக்கப்படுவது எது?

காஷ்மீர்
-

5) இந்தியாவின் “அரண்மனை நகரம்” என்றழைக்கப்படுவது எது?

கொல்கத்தா
-
=============================================

அரபியக் கடலின் அரசி – எது? (பொது அறிவு – கேள்வி – பதில்)

அமிர்தசரஸ் – பொற்கோயில்

——————————————————————————————

1) “அரபியக் கடலின் அரசி” என்றழைக்கப்படுவது எது?

இந்தியாவிலுள்ள கொச்சி நகரம்
-

2) “இந்தியாவின் நுழைவாயில்” என்றழைக்கப்படுவது எது?

மும்பை
-

3) “வங்காளத்தின் துயரம்” என்றழைக்கப்படுவது எது?

தாமோதர் ஆறு
-

4) “இந்தியாவின் பூந்தோட்டம்” என்றழைக்கப்படுவது எது?

பெங்களூர்
-

5) இந்தியாவின் “பொற்கோயில் நகரம்” என்று
அழைக்கப்படுவது எது?

அமிர்தசரஸ்
-
============================================

=====

மஞ்சள் நதி – (பொது அறிவு)

சிங்காய்-திபெத் பீடபூமியில் உள்ள BAYANDKELA
மலையடிவாரத்தில் தோன்றி ஒன்பது மாநிலங்கள்
வழியாக 5000 கிலோமீட்டருக்கும் அதிகமான
தொலைவைக் கடந்து பொஹாய் கடலில் கலக்கும்
சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய நதிதான்
மஞ்சள் நதி.

வடமேற்குச் சீனாவின் மேட்டுப்பகுதியில் இருந்து
பெருமளவு மணலையும் களிமண்ணையும் அடித்து
வருவதால் பழுப்பு மஞ்சளாக இதன் நீர்
காணப்படுகின்றது.

எனவே மஞ்சள் நதி என்ற பெயர் பெற்றது.

கீரைகளில் அதிகம் உள்ள சத்து எது? -( பொது அறிவு கேள்வி – பதில்)


-
1) கீரைகளில் அதிகம் உள்ள சத்து எது?
-
2) பதினெட்டு சித்தர்களில் முதலாமவர் யார்?
-
3) ஸ்ரீஆண்டாளுக்கு வளர்ப்புத் தந்தை இட்ட பெயர் என்ன?
-
4) இமயமலையின் உயரம் எவ்வளவு?

-
-


5) வங்களாத்தின் துயரம் என அழைக்கப்படுவது எது?

-
=======================================

விடைகள்:
-
1. இரும்புச்சத்து
2. அகஸ்தியர்
3. கோதை
4. 8848 மீட்டர்
5. தாமோதர் நதி

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers