நவம்பர் 15, 2009 இல் 7:23 மு.பகல் (சினிமா)

டாப்லெஸ்ஸாக கரீனா தோன்றுவது குர்பான் படத்தில் வரும் ஒரு காட்சிதான். ஆனால் வி சானலில் அல்லது வேறு இசை வீடியோக்களில் வருவது போல இது இருக்காது. ஒரு பெண்ணின் முதுகைக் காட்டும் காட்சி மட்டுமே இது.
நன்கு கூர்ந்து இப்படத்தைக் கவனித்தால், முதுகுப் பகுதி மட்டுமே ஆடையின்றி இருக்கும், டாப்லெஸ் அல்ல என்பதை அறிய முடியும்.
>ரென்சில் டிசில்வா (இயக்குநர்)
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 15, 2009 இல் 6:55 மு.பகல் (சினிமா)
![[tamanna.jpg]](http://2.bp.blogspot.com/_MCcLHE1vPAw/SulClqLA7TI/AAAAAAAAAbM/rz-d0Lm6ZjU/s1600/tamanna.jpg)
எனது உயரம் 5 அடி 5 அங்குலம்,
என்னோட உயரத்துக்கு இன்னும்
நாலு கிலோ எடை கூடினா நல்லா
இருக்கும்னு சொல்றாங்க…
>தமன்னா
————————
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 9, 2009 இல் 5:04 மு.பகல் (சினிமா)
ஒரு பட விழாவின் போது, “சினேகா, முன்பை விட இப்போது ரொம்ப அழகாயிருக்கிறார்…’
என்று புகழ்ந்தார் கமல். விளைவு, தன்னை மேலும் அழகாக்கும் முயற்சியில் இறங்கிய சினேகா,
தீவிர உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 9, 2009 இல் 3:39 மு.பகல் (சினிமா)
|
தமிழில் தற்போது திருமதி தமிழ், நினைவில் நின்றவள் என
இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி. |
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 9, 2009 இல் 3:30 மு.பகல் (சினிமா)
“மயிலு’ ஒவ்வொரு நடிகைக்கும் கனவாக இருக்கும் படம்
பிரகாஷ்ராஜ் சார்தான் தயாரிக்கிறார். வித்தியாசமான பயணத்தை
இந்த சினிமா எனக்கு வழங்க போகிறது. இந்த சினிமாவுக்குப் பின்
என் சினிமா அடையாளம் கொஞ்சம் தனித்து தெரியும்.
அதுக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்து வருகிறேன்.
>ஷம்மு
———————————
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 6, 2009 இல் 9:37 மு.பகல் (சினிமா)
from fwd mail:
Asin (childhood-picture)

1 மறுமொழி
நவம்பர் 6, 2009 இல் 5:58 மு.பகல் (சினிமா)

கதையைக் கேட்பதற்கு முன், அபிஷேக் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் அசின்
கதையைக் கேட்டதும் நடிக்க மறுத்துவிட்டார்…
.
குறிப்பிட்ட தேதியில் கால்ஷீட் இல்லை என்கிறது அசின் தரப்பு.
ஆனால், அவருடைய வேடம் பிடிக்காததால்தான் அசின் விலகிவிட்டார்
எனக் கூறப்படுகிறது.
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 5, 2009 இல் 9:41 பிற்பகல் (சினிமா)

———————————————————————————
கண்டேன் காதலை படத்தின் ஒரிஜினல் கதையான இந்தி ஜக் வி மெட் படத்தில் நாயகியாக நடித்தவர் கரீனா கபூர். கண்டேன் காதலை படத்தில் முழுமையாக கரீனாவாகவே மாறி நடித்துத் தள்ளியிருக்கிறார். அந்த அளவுக்கு படமும் வரவேற்பைப் பெற்றிருப்பதுதான் தமன்னாவின்
மகிழ்ச்சிக்குக் காரணம்! இதற்காக அந்த இந்திப் படத்தை நூறுமுறைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்!
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 5, 2009 இல் 6:04 மு.பகல் (சினிமா)
——————————————————————————
லதா மங்கேஷ்கர்…
இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர்.
கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பாடிக்
கொண்டிருப்பவர், இருபத்தி ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி
கின்னஸ் புத்தகத்தில “ இடம்பிடித்திருப்பவர்.
இருபத்தி இரண்டு மொழிகளில் பாடியவர். இந்தியாவின்
மிக உயர்ந்த “பாரத ரத்னா’ விருது பெற்ற இரண்டாவது பாடகி.
இத்தனை பெருமைகளும் கொண்ட லதா மங்கேஷ்கர்,
அண்மையில் தனது எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இந்தித் திரைப்பட உலகமே இதனைக் கொண்டாடி மகிழ்ந்தது.
2001 ஆம் வருடம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அதே ஆண்டு பூனாவில் தன் தந்தையார் பெயரில் ஒரு
மருத்துவமனையைத் துவக்கினார்.
அறுபதுகளில் ஆனந்த் கான் என்ற புனைபெயரில் ஐந்து மராத்தி
திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவற்றில் ஒரு
படத்துக்கு மகாராஷ்டிரா அரசாங்கத்தின் சிறந்த இசையமைப்பாளர்
விருதுகம் பெற்றிருக்கிறார்.
இது தவிர நான்கு திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார்.
————————————-
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 4, 2009 இல் 7:52 மு.பகல் (சினிமா)

பணத்தைவிட நமக்குக் கிடைக்கும் பெயருக்கும் புகழுக்கும் தான் எல்லாரும் ஆசைப்படுகிறோம். அதே மாதிரி நானும் உயர்ந்த நிலைக்கு வரணும்னு ஆசைப்பட்டேன்.
-நடிகை நயன்தாரா
1 மறுமொழி