பாடியவர்: திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: அடுத்த வீட்டுப் பெண்
===========================================

=
கண்களும் கவி பாடுதே கண்ணே உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே கண்ணே
விண்மணி போலே மண்மேலே விளையாடும்
விண்மணி போலே மண்மேலே விளையாடும்
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவிபாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே
கவிகளும் கண்பாடுதே என்ன ஆ. ஆ கண்களும்
ஆ.
கண்களும் கவிபாடுதே கண்ணே உன்
கண்களும் கவிபாடுதே
-
======================================