ஓவியம் – குழலூதும் கண்ணன்
– முத்துக்குமார்
Thanks: http://www.nilacharal.com/ocms/log/05120818.asp
மே 24, 2009 இல் 7:59 பிற்பகல் (ஓவியம்)
ஓவியம் – குழலூதும் கண்ணன்
– முத்துக்குமார்
Thanks: http://www.nilacharal.com/ocms/log/05120818.asp
மார்ச் 19, 2009 இல் 7:10 பிற்பகல் (ஓவியம்)
Thanks:
http://www.cyberkerala.com/rajaravivarma/ravivarma-painting-77.htm
Fresh from Bath

ஜனவரி 28, 2009 இல் 6:39 மு.பகல் (ஓவியம்)

கல்லிலே கலைவண்ணம் கண்டோம்- அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் -பேலூர் யானை – திரு பிரசாத் அவர்களது ஓவியம்
******************************
இன்று நமது நண்பர் பிரசாத் மீண்டும் ஒரு அற்புத ஓவியத்தை தந்துள்ளார் . பேலூர் யானை , அதன் அருமையான சிற்பத்தை அப்படியே ஒரு புகை படத்தை வைத்துக்க் கொண்டு மட்டும் ஓவியத்தை தீட்டி இருக்கும் திறமை அபாரம் – பிரசாத் ( அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார் ).
அருமையான ஓவியம் – அவர் பார்த்து வரைந்த புகைப்படத்தையும் பாருங்கள். அருமை. . .
நன்றி; http://www.poetryinstone.in/lang/ta/2008/12/09
/art-inspired-by-sculpture-series-belur-elephant-prasads-sketch.html