வங்க நாட்டு ஷெல்லி – (பொது அறிவு) கேள்வி – பதில்


இரவீந்திரநாத் தாகூர்
———————————————–


தடை செய்யப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்?

தியாக பூமி
-
இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் பகுதி?

சிரபுஞ்சி
-

வங்க நாட்டு ஷெல்லி – என்று அழைக்கப்பட்டவர்?
-
இரவீந்திரநாத் தாகூர்
-

முதல் இந்திய விஞ்ஞானியாகச் சிறந்து விளங்கியவர்?
-
சர்.ஜகதீஸ் சந்திரபோஸ்
-

வங்கத்து சிங்கம் என்று போற்றப்பபட்டவர்?
-
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
-

==================================================

மசாலாக்களின் ராணி …(பொது அறிவு) கேள்வி – பதில்

-
தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைப்படம் எது?
-
பாகப்பிரிவினை
-

ஞானபீட விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்?
-
ஆஷாபூர்ணாதேவி
-

‘மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
-
ஏலக்காய்
-

முட்டைத்தாவரம் என்று அழைக்கப்படுவது ?
-
கத்தரிக்காய்
-

காந்தியடிகளுக்கு விருப்பமான ‘வைஷ்ணவ ஜனதோ’
என்ற பாடலை எழுதியவர் யார்?

நரசிம்ம மேத்தா என்ற குஜராத்திக் கவிஞர்
-

============================================

அறிவுப் புதர் (கேள்வி – பதில் ) 6 – 10

இங்கே இருப்பவை நீங்கள் சரியா அல்லது தவறா என
விடை தர வேண்டிய கேள்விகள்:-

=======================================
6) இந்தியா கேட் – மும்பையில் உள்ளது

7) ஞான பீட விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன்

8) வெள்ளை மாளிகையில் முதல் முதலாக குடியேறியவர் ஜார்ஜ் வாஷிங்டன்

9) தையலை உயர்வு செய் – என்று பாடியவர் ஒளவையார்

10 ) மறதி கூடாது என்று வலியுறுத்தும் திருக்குறள் அதிகாரம் ‘வெஃகாமை’

=======================================================

விடைகள்:-

6) தவறு (டெல்லியில் உள்ளது)…
-
7) தவறு என்பது சரியான விடை…

(அகிலன் 1975-ல் சித்திரப்பாவை என்ற நாவலுக்காக

ஞான பீட விருது பெற்றார்)
-
8)தவறு என்பது சரியான விடை
-
9) தவறு என்பது சரியா விடை
(அவ்வாறு பாடியவர் பாரதியார்)
-
10)
தவறு என்பது சரியான விடை…

மறதி கூடாது என்று வலியுறுத்தும் திருக்குறள் அதிகாரம
‘பொச்சாவாமை’
-

அறிவுப் புதிர் – (கேள்வி – பதில் ) 1- 5

1) ஒரு கிலோ தங்கம் என்பது 100 சவரன்கள்
-
2) ஐ.நா.வின் அலுவல் மொழிகள் மொத்தம் ஆறு
-
3) அதிக அலை நீளம் கொண்ட நிறம் சிகப்பு
-
4) துருவக் கரடிக்கு பிடித்த உணவு பெங்குவின்
-
5) மனித உயிரின் சராசரி வெப்ப நிலை 310 கே

-

=============================================

விடைகள்:

1) தவறு ( ஒரு சவரன் என்பது 8 கிராம்)

-

2) ஆறு என்பது சரியான விடை  (ஆயினும் செயல்

நடப்பு மொழியாக ஆங்கிலம் & பிரெஞ்சு மட்டும் உள்ளன)

-

3) சரி என்பது சரியான விடை

-

4) தவறு ( துருவ கரடி வட துருவத்திலும்

பெங்குவின் தென் துருவத்திலும் உள்ளவை ஆகும்)

-

5) சரி என்பது சரியான விடை
கெல்வின் என்பதுதான் சர்வதேச அலகு
(செல்சியஸ் வெப்ப நிலையை கெல்வினாக மாற்ற
செல்சியஸோடு 273 ஐ கூட்ட வேண்டும்

-

Mathematical magic tricks

Motive:
Predict the answer for a long mathematics sum.
Steps:
1.Tell your friend to think a three-digit number and have the largest number first then the smaller number and then the smallest number. For example: 742 or 971.
2.Tell him not to let you see his number.( Let’s take that the number is 861)
3.Next tell to turn the number around. (The number would be 168).
4.Now tell to subtract the smallest number from the largest one. (This would be 693).
5.Now ask your partner to turn that number around.(the number would be 396).
6.Now add them both together. (This would be 1089)
Now give him or her your paper and then watch his face when he sees that your number was 1089.
Prediction:
The answer is always going to be 1089 so always write that number down.
-
==================
courtesy:

http://sixthsense-org.blogspot.com/2011/09/mathematical-magic-tricks.html

சருகுச் சேலைக்காரி..!

-

1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
-
2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
-
3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
-
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
-
5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?
-
6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
-
7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?
‌-

விடைக‌ள்

1. வெங்காயம்
2. மின்விசிறி
3. பொம்மை
4. தையல்காரர்
5. நிழல்
6. படகு
-
========================
நன்றி: வெப்துனியா

அறிவுப்புதிர் – (கேள்வி – பதில்) -1

=

-
இந்திராகாந்தி அணுசக்தி நிலையம் எங்குள்ளது?
-
கல்பாக்கம்
-
=========================================
-
வீர சோழன் என்ற கிளை நதி எந்த நதியிலிருந்து
பிரிகிறது?
-
காவிரி
-
=============================================
-
தூத்துக்குடியின் பண்டைய பெயர் என்ன?
-
முத்து நகர்
-
==============================================
-
உலகிலேயே மிகப் பெரிய வைரச்சுரங்கம் உள்ள
இடம் எது?
-
கிம்பர்லி
-
=============================================
-
சூரிய உதயமும் அஸ்தமனமும் காணக்கூடிய
கடற்கரை எது?
-
கன்னியாகுமரி

முதல் இடம் பிடித்த அதிசயம் ..

1) நவீன உலகின் ஏழு அதிசயங்களுள் முதல்
இடம் பிடித்த அதிசயம் எது?

தாஜ்மஹால் – 2007-ல் தேர்வு செய்தனர்.

=================================

மக்கள் அமைதியாக வாழச் சிறந்த நாடு எது?

நார்வே

==================================

3) காந்திஜியை தபால் தலையில் இடம் பெறச்
செய்த முதல் அயல் நாடு எது?

அமெரிக்கா – (1949-ல்)

===================================

4) குளிர்காலத்தில் எந்த நிற ஆடைகள் அணிந்தால்
குளிர் உறைக்காது?

மஞ்சள் நிற ஆடைகள் (வெப்பத்தினைத் தக்க
வைத்திருக்கும்)

====================================

5) பொழுது போக்கு கடற்கரைகள் அதிக
எண்ணிக்கையில் உள்ள இந்திய மாதிலம் எது?

கோவா

====================================

இரைபோடும் மனிதருக்கே…

1) பைபிள் படி உலகில் தோன்றிய முதல் பெண் யார்?
-
2) மத்திய தரைக்கடலையும் சாக்கடையும் பிரிக்கிற
வளைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் எது?
-
3) கிரேக்கப் புராணக் கதைப்படி, உலகில் தோன்றிய
முதல் பெண் யார்?

4) இரண்டு நாட்கள் மட்டுமே போப்பாண்டராக இருந்து
ஆட்சி செலுத்தியவர் யார்?

5) இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே
என்று பாடலை எழுதிய சினிமாக்கவிஞர் யார்?

=========================
விடை கள்:-

1) ஏவாள் (Eve)

2) ஜெருசலேம்

3) பாண்டோரா (Pandora)

4) இரண்டாம் ஸ்டபன் (752 ஆம் ஆண்டில்)

5) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

உலகப் பயணம் செய்த முதல் கப்பல்…

http://rammalar.files.wordpress.com/2011/03/lion5b15d.jpg?w=300

1) தாய் மொழியிலேயே அதிகம் உரையாடும் ஆர்வமுள்ள
மக்கள் வாழும் இந்திய மாநிலம் எது?
-
2) ஆசியச் சிங்கங்களைப் பாதுகாக்கும் இந்திய தேசியப் பூங்கா எது?
-
3) உலகப் பயணம் செய்த முதல் கப்பலின் பெயர் என்ன?
-
4) ஒரே ஒரு பைசாவுக்கு விற்கப்ட்ட முதல் இந்தியப் பத்திரிகை எது?
-
5) ரெட்மீட் – என்றால் அது எந்த இரு விலங்குளின் இறைச்சியைக் குறிக்ககும்?
-

=====================================

விடைகள்:

1) மேற்கு வங்காளம் (வங்க மொழியில்)

2) கிர் வனவிலங்குள் சரணாலயம், ஜூனோகாத் (குஜராத்)

3) விக்டோரியா

4) சுலப சமாசார் (1870 -ல் வங்கமொழியில்)

5) ஆடு- மாடு


« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers