2013 டாப் டென் பாடல்கள்

Top 10 Songs of 2013-

ஏர்செக் என்ற அமைப்பு இந்தியாவின் 18 நகரங்களில்
உள்ள எப்.எம். ஒலிபரப்பை மானிட்டர் செய்து அதிக
முறை ஒலிபரப்பான பாடல்களை பட்டியலிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் உள்ள
எம்.எம்.சேனல்களை மானிட்டர் செய்து அது
வெளியிட்டுள்ள டாப் டென் பாடல்கள் வருமாறு (படம்,
இசை அமைப்பாளர் பாடியர்கள் பெயர் அடைப்பு
குறிக்குள்):
-
1.பூமி என்ன சுத்துதே… (எதிர்நீச்சல்-அனிருத்)

2.யாரோ இவன்… (உதயம் என்.எச் 4-ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி)

3.கடல் ராசா… (மரியான்-ஏ.ஆர்.ரகுமான்-யுவன்)

4.வாங்கண்ணா வணக்கங்கண்ணா…(தலைவா-ஜி.வி.பிரகாஷ்-விஜய்)

5.நெஞ்சுக்குள்ளே… (கடல்-ஏ.ஆர்.ரகுமான்-சக்திஸ்ரீ)

6.மெல்ல சிரித்தால்… (ஆதலால் காதல் செய்வீர்-யுவன்)

7.உன்னை காணாது நான்… (விஸ்வரூபம்-சங்கத் எஹாசன் லாய்-கமல் மற்-றும் சங்கர் மகாதேவன்)

8.ஆஹா காதல் கொஞ்சி பேசுதே… (மூன்று பேர் மூன்று காதல்-யுவன்-நந்தினி ஸ்ரீகர்)

9.ஒசாகா… ஒசாகா… (வணக்கம் சென்னை-அனிருத்-அனிருத்-பிரகதி)

10.ஹேய் பேபி (ராஜாராணி-ஜி.வி.பிரகாஷ்- கானாபாலா-ஐஸ்வர்யா)

இது எப்.எம்மில் ஒலிபரப்பான எண்ணிக்கை அடிப்படையிலான பட்டியல்தானே தவிர இறுதியானதும், உறுதியானதுமான பட்டியல் அல்ல.
-
—————————-
நன்றி: தினமலர்

About these ads

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 89 other followers

%d bloggers like this: