புண்ணியத்துக்கு வேர்

-
பொறுமை புண்ணியத்துக்கு வேர், பொருளாசை பாவத்துக்கு வேர்
-
பொருள்தனைப் போற்றி வாழ்.
-
பொருள் தாகம் மனிதனைப் புண்படுத்துகிறது
-
பொருளையும் போகத்தையும் விடுவது சான்றோருக்கு அறம்
-
பொய்யர்கள் – எல்லா வெட்கத்தையும் விட்டவர்கள்.
அதனால் எல்லா உண்மைகளையும் கை விட்டவர்கள்.
-
போகப் போகத் தெரியும் பொய்யும் மெய்யும்.
-
போட்டியிடு, பொறாமைப்படாதே..!
-
போதாது என்னும் குறை, நிறை நெஞ்சுக்குக்கு இல்லை.
-
போதவில்லையென்னும் மனக்குறைவுக்கு தரித்திரம் என்று பெயர்.

-

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers