சந்தோஷத்தின் மூன்று ரகசியங்கள்:-

-
சத்தியம், நிதானம், சகிப்புத்தன்மை ஆகிய மூன்றும்தான்
அறிவை வளர்க்கின்றன.
-
சக்தி அதிகமாக இருப்பினும் ஓட்டம்
நிதானமாகவே இருப்பது நல்லது.

-
சரிவர ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானால்,
அதை நீயே செய்., பிறரிடத்தில் ஒப்படைக்காதே..!

-
சந்தோஷத்தின் மூன்று ரகசியங்கள்:-
தீயதைப் பார்க்காதே!
தீயதைக் கேட்காதே!
தீயதைச் செய்யாதே!

-
சாதரணமாக ஒரு முறை கேலி பேசுவது நல்லது.
ஆனால், கேலியைத் தொழிலாக வைத்துக்கொள்ளக்கூடாது.

சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும்
சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது.
-

சான்றோர்க்கிடையில் வளர்பவன் தானே
சன்றோன் ஆகிவிடுவான்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers