எண்ணெய் இல்லா விளக்கு..

-

பேச்சு என்ற வியாபாரத்தில், தங்க நாணயங்களையும்
வெள்ளி நாணயங்களையுமே உபயோகியுங்கள்.

-
பேராசை முறிகிற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.
-

பொறுத்தார் பூமியாள்வார்
-

பொறுமை கசப்பு, ஆனால் அதன் கனி மிக இனிப்பாயிருக்கும்
-

பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை

பொறுமை இல்லாத மனிதன், எண்ணெய் இல்லா விளக்கு

-
பொறுமை உடையவனுக்கே, உலகம் சொந்தம்

-
பொறுமையோடு தாங்குபவனே வெற்றியடைகிறான்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers