-
குடல் தின்னும் பசியோடு
உணவில் கை வைக்க
அவசரமாய் அழைத்த
தொலைபேசியில்
அபாய அறிவிப்பு!
-
எடுத்த சாதத்தை விடுத்து
விரைகையில் ஏனோ
இடைவேளை விளம்பரமாய்
மனத்திரையில்…
உணவு எடுத்துச் செல்லும்
எறும்பு வரிசையை நேற்று
கவலையின்ற கலைத்த காட்சி..!
-
================================
>விஜயலட்சுமி
உணவில் கை வைக்க
அவசரமாய் அழைத்த
தொலைபேசியில்
அபாய அறிவிப்பு!
-
எடுத்த சாதத்தை விடுத்து
விரைகையில் ஏனோ
இடைவேளை விளம்பரமாய்
மனத்திரையில்…
உணவு எடுத்துச் செல்லும்
எறும்பு வரிசையை நேற்று
கவலையின்ற கலைத்த காட்சி..!
-
================================
>விஜயலட்சுமி
நன்றி: கல்கி

