நிரபராதி இல்லம்…!

-
தலைவர் விட்டிலே , நிரபராதி இல்லம் னு பெரிசா போர்டு
தொங்குதே ஏன்?
-

ஒரு வழக்குல விடுதலை ஆனதிலே இருந்து இப்படித்தான்
பந்தா பண்றார்…!
-
>அம்பை தேவா

-
================================================
-
என்னது…உங்க பையன் 132.33 ரூபாயை முழுங்கிட்டானா?
-
அவன் விழுங்கின சிம் கார்டுல அவ்ளோ டாக் டைம் இருக்கு
டாக்டர்…!
-
>அ.ரியாஸ்
-
====================================================

-
தலைவரே..உங்களை நல்லாத் தெரியும்னு சொல்லிக்கிட்டு
ஒருத்தர் பார்க்க வந்திருக்கார்…!
-
எந்த ஜெயில்ல இருந்தார்னு கேளுய்யா…!
-
>யுவகிருஷ்ணா

-
====================================================
-
போலீஸ்பாதுகாப்பு வேணாம்னு ஏன் சொல்லிட்டீங்க தலைவரே?
-
அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் பழைய ஞாபகத்துல
மாமூல் கொடுக்கணும்னு தோணுதய்யா..!
-
>டி.சேகர்

-
=========================================================

நன்றி: குங்குமம்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers