![]()
-
—-
அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகளுக்கு அபிலாஷா என்று
பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்
உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் வீடு திரும்பிய பின்னர்,
குழந்தையின் பெயர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்
என்கின்றனர்.
