
-பிப்ரவரி 22
–
வாளமீனுக்கும்… வெலங்க மீனுக்கும் பாடலில் பாடகருக்கு மைக்
பிடித்தவாறு வரும் இளம் நடிகர் முத்துராஜா இன்று காலை
மருத்துவமனையில் மரணமடைந்தார்
-
.குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மாடியில் இருந்து
கீழே தவறி விழுந்த முத்துராஜாவிற்கு தலையில் பலத்த
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்துராஜா,
இன்று காலை நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
