
உன் பார்வைச் சாரலில்
நனைந்தது நான்…
சளி பிடித்தது
என்னவோ
என் எழுதுகோலுக்கு…!
-
==========================
>ஆரூர் மா.ப.செந்தில்குமார்
பெப்ரவரி 23, 2012 இல் 8:29 பிற்பகல் (கவிதை)

உன் பார்வைச் சாரலில்
நனைந்தது நான்…
சளி பிடித்தது
என்னவோ
என் எழுதுகோலுக்கு…!
-
==========================
>ஆரூர் மா.ப.செந்தில்குமார்