-
களங்கமற்ற மனது மிகச்சிறந்த அறிவாற்றலை விட
மேலானது
-
கண்ணை மறைக்கும் கண்ணீரைக் காலமும் பொறுமையும்
காய வைக்கின்றன.
-
கல்வியின் முழு நோக்கம் மனவளர்ச்சி
-
கண்டது கற்கப் பண்டிதனாவான்
-
கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும்.
-
கண் உள்ளவனைக் காட்டிலும் – குருடன்
மிகக் குறைவாகவே தடுக்கி விழுகிறான்
-
கடன் இல்லாதவனே பணக்காரன், உடல்
ஆராக்கியம் உள்ளவனே செல்வந்தன்
-
கண்ணாடி வீட்டில் வாழ்பவர்கள் ஒருபோதும்
கல் எறியக்கூடாது.
-
====================================================
