-
இந்தாங்க, இன்றைக்குச் சம்பள உயர்வு கேட்டுட்டு வாங்க’
என்று சொல்லி கணவனை ஒரு நாள் ஆபிசுக்கு அனுப்பினாள்
மனைவி.
-
அன்று மாலை அவன் வீட்டுக்கு வந்ததும் மிகுந்த பயத்துடன்
மனைவியிடம் சொன்னான். ‘இன்று நான் சம்பள உயர்வு
கேட்க மறந்து விட்டேன், ஏனென்றால் என் உத்தியோகம்
போன பரபரப்பில் மூளை சரியாக வேலை செய்யவில்லை..!’
-
-
============================================

