-
1. நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால், உன் கோழிகளைக் கவனி!
- அல்பேனியா.
-தொகுப்பு:
குலசை நஜ்முதீன்.
நன்றி: சிறுவர்மணி
- அல்பேனியா.
2. அறிவு தலைக்கு கிரீடம்; அடக்கம் காலுக்குச் செருப்பு!
-ஹீப்ரு.
3. பக்தியோடு பிரார்த்தனை செய்; ஆனால் சுத்தியலை பலமாய் அடி!
- இங்கிலாந்து.
4. உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே!
- டென்மார்க்.
5. அறிஞர்கள் கூட்டம் ஓர் உயிருள்ள வாசகசாலை!
- அரேபியா.
-தொகுப்பு:
குலசை நஜ்முதீன்.
நன்றி: சிறுவர்மணி

