
-

-
-
அசின், இந்தி நடிகைகள் போல் மெலிவதற்கு விசேஷ பயிற்சிகள்
எடுத்து மெலிந்து பழைய வசீகரத்தை இழந்து விட்டார் என்று
பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நான் உடல் மெலிந்ததற்கு காரணம் இருக்கிறது, அதை விரைவில்
அறிவிப்பேன் என்று அசின் கூறியுள்ளாராம்

