கடன் வாங்குவதின் அழகு…

அதிர்ஷ்டசாலிக்குச் சேவல் கூட முட்டையிடும்!
- கிரீஸ்.

நல்ல மனச்சாட்சி கடவுளின் குரல்!
- எஸ்தோனியா.

கத்தி சாணைக்கல்லைத் தின்கிறது; சாணைக்கல் கத்தியைத் தின்கிறது!
- ஆப்ரிக்கா.

கடன் வாங்குவதின் அழகு அதனைத் திருப்பிக் கொடுப்பதில் இருக்கிறது!
- ரஷ்யா.

ஒரு நல்ல நண்பன் நூறு இனத்தார்களுக்குச் சமம்!
- பிரான்ஸ்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 51 other followers