எப்படியும் சாகப்போவதுதானே…?


-


 


ஓர் ஆசிரியர் , தாய் சொல்லைக் கேளாமல் தனியாகச்
சென்று ஓர் ஓநாயினால் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியின்
கதை ஒன்றைச் சொன்னார். பிறகு மாணவர்களைப் பார்த்து
”ஆட்டுக்குட்டி, தாய் சொல்லைக் கேட்டு ஒழுங்காக
இருந்திருந்தால் ஓநாய்க்கு இரையாகியிருக்காது அல்லவா?
என்று நீதியையும் போதித்தார்.
-
உடனே ஒரு மாணவன், ‘இல்லை சார். பிறகு அது எப்படியும்
நமக்கு இரையாகி இருக்கும்’ என்றான்
-
==================================================

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 51 other followers