ஒவ்வொருவருக்கு தட்டுப்படுவதை (கால், காது, வயிறு, வால்) வைத்த
தூண், முறம், சுவர், சாட்டை என்று சொல்கிறார்கள்,
இவர்கள் ஒவ்வொருவரும் ஐந்தாவது ஒரு குருடரிடம் தான் சொல்வதே
உண்மை என்கிறார்கள்,
அந்த ஐந்தாவது நபர் இவர்கள் சொல்வதை நம்பாமல் அவரும் அவர்கள்
தொட்டுக் காட்டும் இடங்களைத் தடவிப் பார்க்கிறார், மேடுபள்ளமான
கல்லு தான் வேற ஒன்றும் இல்லை என்று அவர்களை பழிக்கிறார்.
கல் யானை (அசையாமல்) நின்று கொண்டு இருக்கிறது.
நான்கு குருடர்கள் ஆத்திகர்கள்
(அவரவர் மத நம்பிக்கையாளர்கள்),
ஐந்தாவது குருடன் நாத்திகன். எது உண்மை ?
இறை ஏற்பும் இறை மறுப்பும்
அவரவர் பார்வையில் தாம் சொல்வதே உண்மை என்று
சொல்லிக் கொண்டு
அங்கேயே நின்று கொண்டு இருக்கிறது
-
==================================================
படித்ததில் பிடித்தது)
