சம வயது

-
பையன் படு சுட்டி

வயதைப்பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் வகுப்பாசிரியர்

இவனிடம் கேட்டார்:

தம்பி, உன் வயது என்ன?

ஏழு

உன் அப்பாவின் வயது என்ன?

ஏழு

உன் வயதே ஏழு என்றால், உன் அப்பாவின் வயது
இன்னும் அதிகமாக இருக்குமே…
-
விவாதித்தார் ஆசிரியர்.

வயதைக் கணக்கிடும் முறையைக் கற்றுத் தந்தார்.

அனால் பையனோ, ‘ஏழு’ என்பதிலேயே தெளிவாக இருந்தான்.

குழம்பி நின்ற ஆசானுக்கு விளக்கினாள் மாணாக்கன்:

‘சார்…நான் பிறந்த நாளில்தானே
அவரும் ‘அப்பா’ ஆனார். அப்படியானால்…
ரெண்டு பேருக்கும் ஒரே வயதுதானே!
அவர் வயதும் ஏழுதானே!’
-
ஆமா, சரிதான்!

மகன் பிறக்கும்போது தானே ‘அப்பா’வும் பிறக்கிறார்?
-
மகவு தரும் மகத்தான பட்டங்கள் -
அப்பா! அம்மா தாத்தா பாட்டி!

-
====================================
>சேவியர் அந்தோனி, சே.ச
நன்றி: ஒளியூட்டும் 100 குட்டிக்கதை

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 51 other followers