‘’மாப்பிள்ளை கிரிமினல் லாயர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க்!’’
‘’எப்படி?’’
‘’இதுவரை மூணு கொலை பண்ணியிருக்கிராராம்!’’
>பா.ஜெயக்குமார்
—————————————————————————————-
‘’படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…கடைசியில் ஹீரோ
அந்தக் காரை உடைக்கிறார்!’’
‘ஏன்?’’
‘’சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?’’
>பிரியதர்ஷன்
—————————————————————————————-
‘’நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?’’
எனக்கு வந்திருக்கிறது
பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க’’
>அதிரை புகாரி
———————————————————————————————
‘‘அதோ போறது தலைவரோட தசாவதாரம்!’’
‘’என்ன சொல்றே?’’
‘’தலைவரோட பத்தாவது தாரம்!’’
>லாவண்யா
———————————————————————————————
‘’ஓட்டல்லே சாப்பிட்டு முடிச்சுப் பார்க்கறேன்..கையிலே காசு இல்லை..!’’
‘’அடடா! அப்புறம் என்ன பண்ணினே?’’
‘’பாக்கெட்லேர்ந்து எடுத்துக் கொடுத்தேன்’’
>பிரியதர்ஷன்
________________________________________________________
நன்றி; ஆனந்த விகடன் 25-6-08

praba சொன்னது,
ஜூலை 17, 2009 இல் 1:04 பிற்பகல்
dsas
poonkathir சொன்னது,
ஆகஸ்ட் 17, 2009 இல் 9:56 மு.பகல்
paravaaillai
webalfee சொன்னது,
நவம்பர் 10, 2009 இல் 7:44 பிற்பகல்
ஜோக்கு எப்படி கடிச்சது? லைட்டா
vennila சொன்னது,
நவம்பர் 17, 2009 இல் 10:18 பிற்பகல்
supar………
very good