குழந்தைக்கு சூட்ட பெயர்கள்!

அபிமா          அச்சமில்லாதவர், அச்சம் அழிப்பவர்
.
அபிபுஷ்பம்      அற்புதமான மலர்.

அசிரா          வேகம், ரத்தினச் சுருக்கம்
.
அகிலா          சகலம், உலகம்.

அமலா          தூய்மை, மாசு மருவற்ற.

அனாகா         குற்றமில்லாத.

ஆனந்தி         ஆனந்தம் அளிப்பவர், கெளரியின் பெயர்

ஆர்த்தி          வழிபாடு

இளமதி          வளர்பிறை.

இந்திரா          லக்ஷ்மியின் பெயர்.

இந்து            நிலவு.

இந்துமதி         முழுநிலவு.

உமா            பார்வதியின் பெயர்

உதயசந்திரிகா    நிலவொளி

உதயா         எழு ஞாயிறு.

ஊர்மிளா       லக்ஷ்மணனின் மனைவியின் பெயர்.

ஊர்வசி        அழகிய அப்சர கன்னிகையின் பெயர்

எழிலரசி       அழகின் அரசி.

ஐஸ்வர்யா      செல்வம்.

http://www.kalanjiam.com/babynames/index.php?titlenum=5301

3 மறுமொழிகள்

  1. ja சொன்னது,

    ஜூலை 12, 2009 இல் 11:33 மு.பகல்

    i need unique names in ja,jee

  2. di சொன்னது,

    அக்டோபர் 23, 2009 இல் 6:22 பிற்பகல்

    i want name start with d

  3. krithika சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 5:11 பிற்பகல்

    i want starting letter names the follows:
    tha, thi,mow,da,di,du,thu


மறுமொழியொன்றை வழங்குக