அது என்ன கோல்ட் சாம்பார்
இந்த சாம்பார்ல 24 காரட் போட்டுருக்கு அதான்
ஒரு பையன் கையிலே ஸ்கேலோட சாப்புடுறான் ஏன்?
ஏன்னா அவன் அளவோட சாப்புடுறானாம்…..
உட்க்கார முடியாத தரை எது?
புளியோ`தரை`
உங்களுக்கு சொந்த ஊர் எது?
அந்த அளவுக்கு எனக்கு வசதியில்லீங்க சொந்த வீடு தான் இருக்கு..
திரும்ப திரும்ப என் வீட்டுல திருட்டு போகுது சார்
அப்போ திரும்பாதீங்க….
நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்
மாப்பிள்ளை நல்ல பசையுள்ள கை
ஏன் என்ன பண்ணுறார்
போஸ்டர் ஒட்டுறார்
************************************************
நன்றி; http://priyamudanvasanth.blogspot.com/2009/04/blog-post_27.html

syed mubarack சொன்னது,
மே 13, 2009 இல் 3:20 பிற்பகல்
good kadis
selvam சொன்னது,
ஜூன் 18, 2009 இல் 2:55 பிற்பகல்
ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?
சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.
selvam சொன்னது,
ஜூன் 18, 2009 இல் 2:57 பிற்பகல்
ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம். என்ன கத்துச்சு?
கடைசி ஜோக்குக்கு அப்புறம் பாருங்க..
kannan சொன்னது,
ஜூன் 22, 2009 இல் 5:00 மு.பகல்
hollo
menaka சொன்னது,
ஜூலை 1, 2009 இல் 10:41 மு.பகல்
hello audience ungalauku untha jokuku answer therilaya nan solran.
untha 24 erumum antha yani thalaimela iruntha erumba pathu vida machan avana amukudanu sonnucha.
dharshan சொன்னது,
நவம்பர் 15, 2009 இல் 1:00 மு.பகல்
யனை மேலே