சளி – பாட்டி வைத்தியம்

சளி: அறிகுறிகள்:

தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வெப்பம் அதிகரித்தல்(அ)காய்ச்சல்,
உடல்வலி, பசியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல்

நோய்க்காரணம்:
வைரஸ் எனும் நோய்க் கிருமி. மேலும் தூசி ஒவ்வாமை, திடீர் வெப்பநிலை
மாற்றம், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, மன அழுத்தம், மற்ற
மூச்சுகோளாறுகள்

கைவைத்தியம்:
1. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான வெந்நீரில்
சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது
இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சினை
தீரும். எலுமிச்சைபழம் விட்டமின் சி நிறைந்தது.
இது நோய்க்காலத்தில்
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை
குறைக்கிறது. மேலும் நோயின் காலத்தை குறைக்கிறது.

2. பூண்டு சூப்‍‍‍‍: மூன்று அல்லது நன்கு பூண்டு பற்களை நறுக்கி
ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூப் தயாரிக்கலாம்.
சூப்பாக குடிப்பதால் நம்
உடம்பிலுள்ள நச்சுப்பொருட்களை பூண்டு வெளியேற்றுவதுடன்
காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. நான்கு துளி பூண்டு
எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி வெங்காய சாறை சேர்த்து
தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு
இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க சளி குணமாகும்.

3. இஞ்சி : பத்து கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு கப் தண்ணீருடன் கலந்து வேகவைத்து பின் அதனை
வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி சர்க்கரை
சேர்த்து சூடாக குடிக்க வேண்டும். இஞ்சி டீ தயாரிக்க சில
துண்டுகள் இஞ்சியை தண்ணீரில் வேகவைத்து பிறகு டீத்தூளை
சேர்க்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ள
சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் குண‌மாகும்
.

4.பத்து கிராம் வெண்டைக்காயை அரை லிட்டர் தண்ணீரில்
வேக வைத்து இறக்கிய பின் வரும் ஆவியை மூச்சு
உள்ளிழுக்க வேண்டும். இதை நாளொன்று ஒன்று
அல்லது இரண்டு முறை செய்யலாம். இது தொடர்ந்த வறட்டு
இருமலுக்கும், தொண்டை கரகரப்புக்கும் நல்லது.

5.பாகற்காயின் வேரை விழுதாக அரைக்கவும். ஒரு தேக்கரண்டி
இந்த விழுதுடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை
சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட
சளி வ‌ராமல் இருக்கும்.

6.அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை 30மிலி வெதுவெதுப்பான
பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை
பருக சளியும் தொண்டை எரிச்சலும் சரியாகும்.
முதலில் மஞ்சளை தணலில் காட்டி பின் மிதமான தீயில் பாலை
சிறிது சிறிதாக கலக்க வேண்டும்.
மூக்கொழுகினால் சூடான மஞ்சளில் இருந்து
வெளிவரும் ஆவியை சுவாசிக்க உடனடீ நிவாரணம் கிடைக்கும்.

7.மிளகு புளி ரசம்: 50மிகி புளியை 250மிலி தண்ணீரில் கரைத்து
சில நிமிடம் கொதிக்க வைத்து பிறகு ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடியையும் ஒரு தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய்யையும் சேர்த்து இறக்கவும். ஆவிபறக்க
இந்த ரசத்தினை ஒரு நாளைக்கு மூன்ருமுறை பருகவும்.
இதைக் குடித்த‌வுடன் கண்களிலும்
மூக்கிலும் நீர் வரும் இதனால் மூக்கடைப்பு சரியாகும்.

படியுங்கள் பயன் பெறுங்கள் கருத்துக்களை கூறுங்கள்
posted by:
வாழும் வரை பயன்பட விரும்பும்
சுரேஷ் குமார்.
நன்றி;
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

About these ads

28 பின்னூட்டங்கள்

 1. Rajamohd சொன்னது,

  பிப்ரவரி 15, 2010 இல் 1:44 பிப

  KABAM YENRAL YENNA? THONDAIL KASAPPANA FEELING ITHU SALIYA?

 2. sangeetha சொன்னது,

  மார்ச் 21, 2010 இல் 8:12 பிப

  thank u so much

 3. Raja சொன்னது,

  மே 26, 2010 இல் 4:31 பிப

  best

 4. govindarasan சொன்னது,

  செப்ரெம்பர் 29, 2010 இல் 12:49 பிப

  thank you so much sir

 5. RAMESH சொன்னது,

  ஒக்ரோபர் 31, 2010 இல் 1:10 பிப

  VERY USEFULL

 6. vetri சொன்னது,

  நவம்பர் 1, 2010 இல் 6:51 பிப

  it’s really good and very useful….

 7. suganthi சொன்னது,

  நவம்பர் 1, 2010 இல் 6:53 பிப

  thank you very much….

 8. bas சொன்னது,

  நவம்பர் 29, 2010 இல் 1:44 பிப

  very useful information, thank you boss

 9. kavi சொன்னது,

  திசெம்பர் 9, 2010 இல் 3:34 பிப

  thank you very much in u r tipsssss

 10. ஜெகதீஸ்வரன் சொன்னது,

  ஜனவரி 4, 2011 இல் 12:29 பிப

  மிகவும் உபயோகமானது.

  நன்றி.,

 11. mahi சொன்னது,

  ஜனவரி 5, 2011 இல் 11:35 முப

  really appriciate & useful trips for that.thanks a lord…………….

 12. s.karuppusami சொன்னது,

  பிப்ரவரி 5, 2011 இல் 3:33 பிப

  thaks sir

 13. DHANASEKAR சொன்னது,

  பிப்ரவரி 22, 2011 இல் 4:54 பிப

  super information

 14. kala சொன்னது,

  மே 5, 2011 இல் 8:12 பிப

  Thank you very much. These tips are helped me a lot

 15. durai சொன்னது,

  ஜூன் 14, 2011 இல் 3:14 பிப

  The commands are very useful to Frequent Net user… it should help all.. Keep posting…

 16. Imthihan (Colombo) சொன்னது,

  செப்ரெம்பர் 28, 2011 இல் 3:58 பிப

  thank you

 17. சதாசிவம் சொன்னது,

  நவம்பர் 3, 2011 இல் 8:59 பிப

  very usefull tips

 18. Meenakshi and Akshaya சொன்னது,

  நவம்பர் 12, 2011 இல் 6:21 பிப

  Very useful tips. Thanks

 19. நவம்பர் 18, 2011 இல் 8:40 முப

  [...] : இந்த பதிவு http://rammalar.wordpress.com/2009/03/21/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%… இலிருந்து பெறப்பட்டது [...]

 20. rajesh சொன்னது,

  நவம்பர் 28, 2011 இல் 1:12 பிப

  we want dipss for healthy life

 21. vasanth சொன்னது,

  திசெம்பர் 4, 2011 இல் 11:01 பிப

  good

 22. raja சொன்னது,

  ஏப்ரல் 6, 2012 இல் 4:14 பிப

  nandri nanba

 23. naga சொன்னது,

  செப்ரெம்பர் 1, 2012 இல் 3:15 பிப

  super paty

 24. naga porur chennai 9789905834 சொன்னது,

  செப்ரெம்பர் 1, 2012 இல் 3:17 பிப

  super tips athula elumichai supero super

 25. mohanraj p சொன்னது,

  செப்ரெம்பர் 22, 2012 இல் 1:35 பிப

  patithu payan peruga tamil makkalea

 26. Jelsan சொன்னது,

  ஒக்ரோபர் 6, 2012 இல் 12:25 பிப

  நான்றி பாட்டி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers

%d bloggers like this: