!!**கனவு காணும் கண்கள்**!!
கனவெல்லாம் நீ
கண்கள் திறக்க முடியவில்லை-காரணம்
திறந்தால் மறைந்து விடுவாயோ என்று…………..!
~*~*~*
விடிந்தும் கண்கள் திறக்கவில்லை-காரணம்
கண்ணுக்குள் உன் முகம் தெரிவதால்…………!
~*~*~*
-நிலா
source:http://nilaauk.wordpress.com/2007/10/06/
