செக்ஸ் கிளுகிளுப்பு

செக்ஸ் கிளுகிளுப்புக்கு காதல் ரோபோக்கள்

ஆம்ஸ்டர்டாம், ஜூன் 6- ரோபோவுடன் மனிதர்களால் காதல் கொள்ள முடியுமா? செக்ஸ் வைத்துக் கொள்ள முடியுமா? ஏன் முடியாது? எதிர்காலத்தில் இப்படிப்பட்டகிளுகிளுப்பு ரோபோக்கள்உருவாகப் போகின்றன. ஹாலந்து நாட்டில் விஞ்ஞானிகள் கூடி ஆலோசித்து இப்படிப்பட்ட முடிவுக்கு வந்துள்ளனர். ரோபோ என்பது மனித இயந்திரம். ஜப்பான் உட்பட பல நாடுகளில் இப்போது ரோபோக்கள் தயாரிக்கபப்ட்டு வருகின்றன.

சாதாரண வீட்டு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள் தற்போது பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவத்துறையிலும் அவைகளின் பங்கு அதிகமானதாக விளங்குகிறது. அந்த வகையில் எதிர்காலத்தில் எந்த அலவிற்கு ரோபோக்கள் முன்னேற்றம் காணும் என்ற ஆய்வில் ஹாலந்து விஞ்ஞானிகள் மாநாடு நடத்தினர். எதிர்காலத்தில் மனிதர்கள் காதல் கொள்ளவும், செக்ஸ் வைக்கவும்கூட ரோபோக்கள் தயாரிக்கப்படும். அதை
பொதுமக்களும் விரும்புவர். இப்போது செக்ஸ் பொம்மைகள் போல, பிற்காலத்தில் செக்ஸ் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று அந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு ரோபோ வந்தால் நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறை குறையும் வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்ப்போம்.

Courtesy   ;

 http://www.vanakkammalaysia.com

 

மறுமொழியொன்றை வழங்குக