சாலயார் பிளிறல்கள்

தனித்துக் கிடந்தால் சோகம்

இணைந்து நிமிர்ந்தால் வேகம்

 

 

சேதாரம் இல்லாமல் நகை செய்ய இயலாது

சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது

 

 

உழைப்பாளி வியர்வையால் உதித்தது உலகம்

உண்மை மறந்தால் எழுவது கலகம்

 

 

சேரிப்பிள்ளைகளுக்கு ஓராசியர் பள்ளி

செழித்தவன் பிள்ளைக்குச் சீரான பள்ளியா?

 

 

நன்றி; சாலயார் பிளிறல்கள் (தொகுப்பு-சாலினி இளந்திரையன்)

மறுமொழியொன்றை வழங்குக